AllNews'Omar Abdullah' - 32 News Result(s)குவாரன்டீன் சென்டரில் கிரிக்கெட்… வைரலாகும் வீடியோ! - இப்படியும் டைம் பாஸ் பண்ணலாம்Tamil | Edited by Barath Raj | Thursday June 11, 2020 இந்த வீடியோவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், குவாரன்டீன் சமயத்தில் இப்படி விளையாடுவது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்காதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். www.ndtv.com7 மாதங்கள் தடுப்புக் காவலில் இருந்த மாஜி முதல்வர் ஒமர் அப்துல்லா போட்ட ‘வைரல் ட்வீட்’!Tamil | Edited by Divyanshu Dutta Roy | Tuesday March 24, 2020 Coronavirus: கடந்த, 13 ஆம் தேதி ஒமர் அப்துல்லாவின் தந்தையும் ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். www.ndtv.com7 மாத தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலையாகும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்!Tamil | Edited by Barath Raj | Tuesday March 24, 2020 Omar Abdullah: கடந்த, 13 ஆம் தேதி ஒமர் அப்துல்லாவின் தந்தையும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். www.ndtv.com''ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் 3 பேரை விடுவிக்க வேண்டும்'' - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கைTamil | Edited by Musthak | Tuesday March 10, 2020 ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370-யை கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. www.ndtv.comஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெபூபா முஃப்தியின் விரைவான விடுதலைக்காக நான் பிரார்த்தனை செய்கின்றேன். –ராஜ்நாத்சிங்:Tamil | Indo-Asian News Service | Sunday February 23, 2020 “ஜம்மு காஷ்மீரின் நிலைமை அமைதியானது. இந்த நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. முன்னேற்றத்துடன் தடுப்பு காவலில் உள்ள அரசியல்வாதிகளை விடுதலை செய்யும் முடிவுகள் குறித்தும் இறுதி செய்யப்படும். மேலும் அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை.” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டிருந்தார். www.ndtv.comஜம்மூ காஷ்மீரின் 2 முன்னாள் முதல்வர்கள் புது பிரிவின் கீழ் கைது!Tamil | Edited by Barath Raj | Friday February 7, 2020 இதில் ஒமர் அப்துல்லா, மாநில விருந்தினர் இல்லமான ஹரி நிவாஸில் தங்கவைக்கப்படுவார். முப்டி, ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார். www.ndtv.comஸ்ரீநகரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 5 அரசியல் தலைவர்கள் விடுவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 30, 2019 ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மத்திய அரசு காஷ்மீரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களையும் தடுப்பு காவலில் வைத்தது. www.ndtv.comகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர், பரூக் அப்துல்லாவை கட்சி பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்!Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019 கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி முதல் காஷ்மீர் முதல்வர்கள் உமர் மற்றும் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அசம்பாவிதங்களை தவிர்க்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. www.ndtv.com2 மாத வீட்டுச்சிறைக்குப் பின்னர் பரூக், உமர் அப்துல்லாவை சந்திக்க கட்சியினருக்கு அனுமதி!!Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019 ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு முன்னெச்சரிக்கையாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் உறவினர்களை முன்னாள் முதல்வர்கள் சந்தித்து பேசியதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Sunday September 1, 2019 ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸில் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மெகபூபா முப்தி சுற்றுலாத்துறையின் பங்களா இருக்கும் செஸ்மஷாகியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.com“மிருகங்களைப் போல அடைக்கப்பட்டுள்ளோம்!”- அமித்ஷாவுக்கு காஷ்மீர் மாஜி முதல்வரின் மகள் கடிதம்Tamil | Edited by Barath Raj | Friday August 16, 2019 "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகள், அடக்குமுறைகளைப் பற்றி பேசக் கூடாதா?" www.ndtv.comகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு!!Tamil | Edited by Esakki | Wednesday August 7, 2019 மாநிலங்களவையில் மறுசீரமைப்பு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். www.ndtv.com“காஷ்மீரில் நடந்தது அடுத்து உங்கள் மாநிலத்திலும் நடக்கும்!”- எச்சரிக்கும் வரலாற்றாசிரியர் குஹாTamil | Edited by Barath Raj | Tuesday August 6, 2019 "ஒரு அரசு, தனக்கிருக்கும் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் யோசித்துப் பார்க்க வேண்டும்" www.ndtv.com“மோசமான விளைவுகள் ஏற்படும்!”- பிரிவு 370 ரத்துக்கு பதைபதைக்கும் மாஜி முதல்வர் ஒமர் அப்துல்லா!Tamil | Edited by Barath Raj | Monday August 5, 2019 “இந்திய அரசு இன்று எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு, ஜம்மூ காஷ்மீர் மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது" www.ndtv.com2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்: முழு விவரம்Tamil | Edited by Esakki | Monday August 5, 2019 ஜம்மூ-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »'Omar Abdullah' - 32 News Result(s)குவாரன்டீன் சென்டரில் கிரிக்கெட்… வைரலாகும் வீடியோ! - இப்படியும் டைம் பாஸ் பண்ணலாம்Tamil | Edited by Barath Raj | Thursday June 11, 2020 இந்த வீடியோவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், குவாரன்டீன் சமயத்தில் இப்படி விளையாடுவது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்காதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். www.ndtv.com7 மாதங்கள் தடுப்புக் காவலில் இருந்த மாஜி முதல்வர் ஒமர் அப்துல்லா போட்ட ‘வைரல் ட்வீட்’!Tamil | Edited by Divyanshu Dutta Roy | Tuesday March 24, 2020 Coronavirus: கடந்த, 13 ஆம் தேதி ஒமர் அப்துல்லாவின் தந்தையும் ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். www.ndtv.com7 மாத தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலையாகும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்!Tamil | Edited by Barath Raj | Tuesday March 24, 2020 Omar Abdullah: கடந்த, 13 ஆம் தேதி ஒமர் அப்துல்லாவின் தந்தையும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். www.ndtv.com''ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் 3 பேரை விடுவிக்க வேண்டும்'' - எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கைTamil | Edited by Musthak | Tuesday March 10, 2020 ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370-யை கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் மாநிலம் லடாக் மற்றும் காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. www.ndtv.comஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெபூபா முஃப்தியின் விரைவான விடுதலைக்காக நான் பிரார்த்தனை செய்கின்றேன். –ராஜ்நாத்சிங்:Tamil | Indo-Asian News Service | Sunday February 23, 2020 “ஜம்மு காஷ்மீரின் நிலைமை அமைதியானது. இந்த நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. முன்னேற்றத்துடன் தடுப்பு காவலில் உள்ள அரசியல்வாதிகளை விடுதலை செய்யும் முடிவுகள் குறித்தும் இறுதி செய்யப்படும். மேலும் அரசாங்கம் யாரையும் துன்புறுத்தவில்லை.” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டிருந்தார். www.ndtv.comஜம்மூ காஷ்மீரின் 2 முன்னாள் முதல்வர்கள் புது பிரிவின் கீழ் கைது!Tamil | Edited by Barath Raj | Friday February 7, 2020 இதில் ஒமர் அப்துல்லா, மாநில விருந்தினர் இல்லமான ஹரி நிவாஸில் தங்கவைக்கப்படுவார். முப்டி, ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்தில் தங்கவைக்கப்படுவார். www.ndtv.comஸ்ரீநகரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த 5 அரசியல் தலைவர்கள் விடுவிப்பு!Tamil | Edited by Esakki | Monday December 30, 2019 ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மத்திய அரசு காஷ்மீரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களையும் தடுப்பு காவலில் வைத்தது. www.ndtv.comகாஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர், பரூக் அப்துல்லாவை கட்சி பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்!Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019 கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி முதல் காஷ்மீர் முதல்வர்கள் உமர் மற்றும் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அசம்பாவிதங்களை தவிர்க்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. www.ndtv.com2 மாத வீட்டுச்சிறைக்குப் பின்னர் பரூக், உமர் அப்துல்லாவை சந்திக்க கட்சியினருக்கு அனுமதி!!Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019 ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு முன்னெச்சரிக்கையாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் உறவினர்களை முன்னாள் முதல்வர்கள் சந்தித்து பேசியதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Sunday September 1, 2019 ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸில் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மெகபூபா முப்தி சுற்றுலாத்துறையின் பங்களா இருக்கும் செஸ்மஷாகியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.com“மிருகங்களைப் போல அடைக்கப்பட்டுள்ளோம்!”- அமித்ஷாவுக்கு காஷ்மீர் மாஜி முதல்வரின் மகள் கடிதம்Tamil | Edited by Barath Raj | Friday August 16, 2019 "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகள், அடக்குமுறைகளைப் பற்றி பேசக் கூடாதா?" www.ndtv.comகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு!!Tamil | Edited by Esakki | Wednesday August 7, 2019 மாநிலங்களவையில் மறுசீரமைப்பு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். www.ndtv.com“காஷ்மீரில் நடந்தது அடுத்து உங்கள் மாநிலத்திலும் நடக்கும்!”- எச்சரிக்கும் வரலாற்றாசிரியர் குஹாTamil | Edited by Barath Raj | Tuesday August 6, 2019 "ஒரு அரசு, தனக்கிருக்கும் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் யோசித்துப் பார்க்க வேண்டும்" www.ndtv.com“மோசமான விளைவுகள் ஏற்படும்!”- பிரிவு 370 ரத்துக்கு பதைபதைக்கும் மாஜி முதல்வர் ஒமர் அப்துல்லா!Tamil | Edited by Barath Raj | Monday August 5, 2019 “இந்திய அரசு இன்று எடுத்துள்ள தன்னிச்சையான முடிவு, ஜம்மூ காஷ்மீர் மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது" www.ndtv.com2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்: முழு விவரம்Tamil | Edited by Esakki | Monday August 5, 2019 ஜம்மூ-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com