AllNews'Opposition Rally' - 11 News Result(s)''8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அவற்றை சந்திக்க தயார்'' - மு.க.ஸ்டாலின் சவால்!!Tamil | Written by Musthak | Thursday December 26, 2019 குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக தலைமையில் பேரணி கடந்த திங்களன்று நடைபெற்றது. அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. www.ndtv.comகொல்கத்தாவை தொடர்ந்து டெல்லியில் கெத்து காட்டும் மம்தா பானர்ஜிTamil | Written by Monideepa Banerjie | Wednesday February 13, 2019 பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் பேரணி நடத்துகிறார். www.ndtv.com2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கைTamil | Indo-Asian News Service | Tuesday January 22, 2019 காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். www.ndtv.comநாட்டை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர் மம்தா: குமாரசாமிTamil | Press Trust of India | Monday January 21, 2019 கொல்கத்தாவில் ஒரே மேடையில் 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து மாநாட்டை மம்தா பானர்ஜி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். www.ndtv.com“கொல்கத்தா பேரணியில் ராகுல் பெயரை முன்மொழியாதது ஏன்..?”- ஸ்டாலினைச் சீண்டும் பாஜகTamil | Edited by Nidhi Sethi | Monday January 21, 2019 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட எதிர்கட்சிப் பேரணி கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்தது. www.ndtv.comஎதிர்க்கட்சிகள் பணம் பலம் மிக்கவர்கள், நாங்கள் மக்கள் பலம் மிக்கவர்கள்: மோடி பேச்சுTamil | NDTV News Desk | Monday January 21, 2019 2019 தேர்தலிலே எதிர்க்கட்சிகள் தோல்வியை சந்திக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். www.ndtv.com''ஊழலை தடுத்ததால் என்மீது எதிர்க்கட்சிகள் ஆத்திரத்தில் உள்ளன''- விளாசும் மோடிTamil | Edited By Debanish Achom | Saturday January 19, 2019 பிரதமர் மோடிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடந்து வரும் நிலையில் அதனை விமர்சிக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். www.ndtv.com''மோடி வெறும் விளம்பரம்தான்; வேலை ஒன்றும் செய்யவில்லை'' - சந்திரபாபு நாயுடுTamil | Edited By Debanish Achom | Saturday January 19, 2019 பப்ளிசிட்டி பிரியராக மோடி இருக்கிறார்; ஆனால் அவரிடா பர்ஃபார்மென்ஸ் ஏதும் இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். www.ndtv.com''வாக்குப்பதிவு இயந்திரம் என்பது திருட்டு மெஷின்'' - பரூக் அப்துல்லா காட்டம்Tamil | Edited by Nidhi Sethi | Saturday January 19, 2019 எதிர்க்கட்சிகள் பலவும் மின்னணு வாக்குப்பதிவு முறையை ஒழித்து விட்டு மீண்டும் வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. www.ndtv.com''கொள்ளையர்களுக்கு எதிராக போராடுகிறோம்'' - பாஜக எதிர்ப்பு மாநாட்டில் ஹர்திக்Tamil | NDTV News Desk | Saturday January 19, 2019 குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்காக இட ஒதுகீட்டு போராட்டங்களை நடத்தி தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் ஹர்திக் படேல். www.ndtv.comமக்களவை தேர்தலில் 125 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது - மம்தா கணிப்புTamil | Reported by Monideepa Banerjie, Edited by Anindita Sanyal | Thursday January 17, 2019 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். www.ndtv.com'Opposition Rally' - 11 News Result(s)''8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அவற்றை சந்திக்க தயார்'' - மு.க.ஸ்டாலின் சவால்!!Tamil | Written by Musthak | Thursday December 26, 2019 குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக தலைமையில் பேரணி கடந்த திங்களன்று நடைபெற்றது. அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. www.ndtv.comகொல்கத்தாவை தொடர்ந்து டெல்லியில் கெத்து காட்டும் மம்தா பானர்ஜிTamil | Written by Monideepa Banerjie | Wednesday February 13, 2019 பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி டெல்லியில் பேரணி நடத்துகிறார். www.ndtv.com2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கைTamil | Indo-Asian News Service | Tuesday January 22, 2019 காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த சூழ்நிலை உங்களுக்கு தெரியும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். www.ndtv.comநாட்டை வழிநடத்துவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர் மம்தா: குமாரசாமிTamil | Press Trust of India | Monday January 21, 2019 கொல்கத்தாவில் ஒரே மேடையில் 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து மாநாட்டை மம்தா பானர்ஜி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். www.ndtv.com“கொல்கத்தா பேரணியில் ராகுல் பெயரை முன்மொழியாதது ஏன்..?”- ஸ்டாலினைச் சீண்டும் பாஜகTamil | Edited by Nidhi Sethi | Monday January 21, 2019 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், பிரமாண்ட எதிர்கட்சிப் பேரணி கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்தது. www.ndtv.comஎதிர்க்கட்சிகள் பணம் பலம் மிக்கவர்கள், நாங்கள் மக்கள் பலம் மிக்கவர்கள்: மோடி பேச்சுTamil | NDTV News Desk | Monday January 21, 2019 2019 தேர்தலிலே எதிர்க்கட்சிகள் தோல்வியை சந்திக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். www.ndtv.com''ஊழலை தடுத்ததால் என்மீது எதிர்க்கட்சிகள் ஆத்திரத்தில் உள்ளன''- விளாசும் மோடிTamil | Edited By Debanish Achom | Saturday January 19, 2019 பிரதமர் மோடிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடந்து வரும் நிலையில் அதனை விமர்சிக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். www.ndtv.com''மோடி வெறும் விளம்பரம்தான்; வேலை ஒன்றும் செய்யவில்லை'' - சந்திரபாபு நாயுடுTamil | Edited By Debanish Achom | Saturday January 19, 2019 பப்ளிசிட்டி பிரியராக மோடி இருக்கிறார்; ஆனால் அவரிடா பர்ஃபார்மென்ஸ் ஏதும் இல்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். www.ndtv.com''வாக்குப்பதிவு இயந்திரம் என்பது திருட்டு மெஷின்'' - பரூக் அப்துல்லா காட்டம்Tamil | Edited by Nidhi Sethi | Saturday January 19, 2019 எதிர்க்கட்சிகள் பலவும் மின்னணு வாக்குப்பதிவு முறையை ஒழித்து விட்டு மீண்டும் வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. www.ndtv.com''கொள்ளையர்களுக்கு எதிராக போராடுகிறோம்'' - பாஜக எதிர்ப்பு மாநாட்டில் ஹர்திக்Tamil | NDTV News Desk | Saturday January 19, 2019 குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்காக இட ஒதுகீட்டு போராட்டங்களை நடத்தி தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் ஹர்திக் படேல். www.ndtv.comமக்களவை தேர்தலில் 125 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது - மம்தா கணிப்புTamil | Reported by Monideepa Banerjie, Edited by Anindita Sanyal | Thursday January 17, 2019 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com