Tamil | Sriram Ranganath | Wednesday January 23, 2019
இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்கலின் பட்டியலில் நெட்பிளிக்ஸில் வெளியான படங்கள் 14 பிரிவில் உள்ளன. இதில் சிறந்த படத்திற்கான பரிந்துரை பிரிவில் ரோமா உள்ளது. நெட்பிளிக்ஸ் படம் ஒன்று சிறந்த படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறை
www.ndtv.com