AllNews'Oxford' - 11 News Result(s)மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்திய சீரம்!Tamil | NDTV | Friday September 11, 2020 மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. www.ndtv.comகொரோனா தடுப்பூசி தயாரிப்பு சம்பந்தமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!Tamil | PTI | Thursday September 10, 2020 புனே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிற நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை இடைநிறுத்துவது குறித்து மத்திய உரிம அதிகாரியிடம் இதுவரை அறிவிக்கவில்லை. www.ndtv.comஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 Vaccine: இந்தியாவில் முக்கிய சோதனையை இன்று தொடங்குகிறது!Tamil | Edited by Barath Raj | Tuesday August 25, 2020 கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மத்திய அரசு தரப்பு, கொரோனா தடுப்பு மருந்திற்கான 2வது மற்றும் 3வது நிலை மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது. www.ndtv.comஆக்ஸ்போர்டு தடுப்பூசி: இறுதி கட்ட மனித சோதனைக்கு இந்தியாவில் 5 இடங்கள் தயார்!Tamil | Press Trust of India | Tuesday July 28, 2020 முதல் இரண்டு கட்டங்களுக்கான சோதனை முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. www.ndtv.comஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: சோதனைகள் முடிந்து இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?Tamil | Reported by Vishnu Som, Edited by Anindita Sanyal | Wednesday July 22, 2020 இந்த சோதிக்கப்படாத தடுப்பு மருந்துகளுக்காக 200 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை வெற்றி: இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டம்!Tamil | Edited by Anindita Sanyal | Tuesday July 21, 2020 இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தானது, உலகெங்கிலும் உருவாக்கப்பட்டு வரும் 100க்கும் மேற்பட்டவற்றில் ஒன்றாகும். இதன் சோதனையானது ஏப்.23ம் தேதி தொடங்கியது. www.ndtv.comஆக்ஸ்போர்டு பல்கலை கொரோனா தடுப்பு மருந்தில் 'பாசிட்டிவ் நியூஸ்'- எப்போது பயன்பாட்டுக்கு வரும்?Tamil | Edited by Barath Raj | Friday July 17, 2020 தி லான்சட் மருத்துவ இதழ் மூலம் இந்த பரிசோதனை முடிவுகள் பொதுத் தளத்திற்கு வரும். www.ndtv.comசெப்டம்பருக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம்: நம்பிக்கை தரும் இந்திய நிறுவனம்!Tamil | Edited by Barath Raj | Tuesday April 28, 2020 Coronavirus: கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2,09,661 பேர் உயிரிழந்துள்ளார்கள். www.ndtv.comபுது வார்த்தை போட்டு மோடியை கேலி செய்த ராகுல்; ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் ‘அடடே’ விளக்கம்!Tamil | Edited by Barath Raj | Friday May 17, 2019 ராகுல் ட்வீட்டிய வார்த்தை, “Modilie” www.ndtv.comடெல்லியில் பைக்கில் சென்றபடி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது!!Tamil | Edited by Musthak | Sunday March 24, 2019 கைது செய்யப்பட்டவரின் பெயர் ரமன்ஜீத் கவுர் என்றும் அவர் நிஹால் விகார் பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. www.ndtv.comதன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!Tamil | Sanya Jain | Wednesday October 10, 2018 என்னுடைய 32வது பிறந்த நாளில் என்னை நன்றாக பார்த்துக் கொள்ளக் கூடியவரை திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று எழுதியுள்ளார். www.ndtv.com'Oxford' - 11 News Result(s)மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்திய சீரம்!Tamil | NDTV | Friday September 11, 2020 மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. www.ndtv.comகொரோனா தடுப்பூசி தயாரிப்பு சம்பந்தமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!Tamil | PTI | Thursday September 10, 2020 புனே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிற நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை இடைநிறுத்துவது குறித்து மத்திய உரிம அதிகாரியிடம் இதுவரை அறிவிக்கவில்லை. www.ndtv.comஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 Vaccine: இந்தியாவில் முக்கிய சோதனையை இன்று தொடங்குகிறது!Tamil | Edited by Barath Raj | Tuesday August 25, 2020 கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மத்திய அரசு தரப்பு, கொரோனா தடுப்பு மருந்திற்கான 2வது மற்றும் 3வது நிலை மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது. www.ndtv.comஆக்ஸ்போர்டு தடுப்பூசி: இறுதி கட்ட மனித சோதனைக்கு இந்தியாவில் 5 இடங்கள் தயார்!Tamil | Press Trust of India | Tuesday July 28, 2020 முதல் இரண்டு கட்டங்களுக்கான சோதனை முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. www.ndtv.comஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி: சோதனைகள் முடிந்து இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?Tamil | Reported by Vishnu Som, Edited by Anindita Sanyal | Wednesday July 22, 2020 இந்த சோதிக்கப்படாத தடுப்பு மருந்துகளுக்காக 200 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனை வெற்றி: இந்தியாவில் உற்பத்தியை தொடங்க திட்டம்!Tamil | Edited by Anindita Sanyal | Tuesday July 21, 2020 இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தானது, உலகெங்கிலும் உருவாக்கப்பட்டு வரும் 100க்கும் மேற்பட்டவற்றில் ஒன்றாகும். இதன் சோதனையானது ஏப்.23ம் தேதி தொடங்கியது. www.ndtv.comஆக்ஸ்போர்டு பல்கலை கொரோனா தடுப்பு மருந்தில் 'பாசிட்டிவ் நியூஸ்'- எப்போது பயன்பாட்டுக்கு வரும்?Tamil | Edited by Barath Raj | Friday July 17, 2020 தி லான்சட் மருத்துவ இதழ் மூலம் இந்த பரிசோதனை முடிவுகள் பொதுத் தளத்திற்கு வரும். www.ndtv.comசெப்டம்பருக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம்: நம்பிக்கை தரும் இந்திய நிறுவனம்!Tamil | Edited by Barath Raj | Tuesday April 28, 2020 Coronavirus: கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2,09,661 பேர் உயிரிழந்துள்ளார்கள். www.ndtv.comபுது வார்த்தை போட்டு மோடியை கேலி செய்த ராகுல்; ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் ‘அடடே’ விளக்கம்!Tamil | Edited by Barath Raj | Friday May 17, 2019 ராகுல் ட்வீட்டிய வார்த்தை, “Modilie” www.ndtv.comடெல்லியில் பைக்கில் சென்றபடி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது!!Tamil | Edited by Musthak | Sunday March 24, 2019 கைது செய்யப்பட்டவரின் பெயர் ரமன்ஜீத் கவுர் என்றும் அவர் நிஹால் விகார் பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. www.ndtv.comதன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்!Tamil | Sanya Jain | Wednesday October 10, 2018 என்னுடைய 32வது பிறந்த நாளில் என்னை நன்றாக பார்த்துக் கொள்ளக் கூடியவரை திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று எழுதியுள்ளார். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com