AllNews'Panneerselvam Aiadmk' - 15 News Result(s)Bypolls: இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Wednesday September 25, 2019 விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக எம்.ஆர்.முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் அறிவிக்கப்பட்டுள்ளார். www.ndtv.com11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!Tamil | Written by Esakki | Wednesday July 3, 2019 ‘தமிழக அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும்’ என்று திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. www.ndtv.com''கருத்துக்கணிப்புகளின் தமிழக நிலவரம் பொய்யானவை'' : முதல்வர் எடப்பாடி பழனிசாமிTamil | Edited by Musthak | Monday May 20, 2019 Lok Sabha elections 2019: தேர்தல் முடிவுகள் 23-ம்தேதி வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் தற்போது வெளியிட்டிருக்கின்றன. www.ndtv.com“தேர்தலுக்குப் பின்னர் தினகரன் கிங்-மேக்கரா..?”- NDTV-க்கு ஓ.பி.எஸ் பிரத்யேகப் பேட்டிTamil | Edited by Barath Raj | Wednesday April 10, 2019 தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி, 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் நடக்கிறது. www.ndtv.com'சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் அதிமுக அசையாது': ஓ. பன்னீர் செல்வம் பிரசாரம்Tamil | Written by Musthak | Thursday April 4, 2019 கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நீலகிரியில் பிரசாரம் மேற்கொண்டார். www.ndtv.comஉறவினர்களை தேர்தல் களத்தில் இறக்கிய அதிமுக, திமுக நிர்வாகிகள்!Tamil | Press Trust of India | Monday March 25, 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மற்ற 19 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. www.ndtv.comஇரட்டை இலை சின்னம் விவகாரம்! - உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு!Tamil | Written by Esakki | Tuesday March 5, 2019 இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு!Tamil | Written by Esakki | Thursday February 21, 2019 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. www.ndtv.com‘தமிழக அரசை வழிநடத்தும் ஒளி ஜெயலலிதா!’- பட்ஜெட்டில் ஒபிஎஸ் புகழாரம்Tamil | Press Trust of India | Friday February 8, 2019 இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. www.ndtv.comதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Saturday December 29, 2018 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் உள்ள தனியார் ஆயுர் வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். www.ndtv.com18 எம்.எல்.ஏக்களும் ஜெ., சிலை முன் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியில் சேரலாம்: அதிமுகTamil | Press Trust of India | Monday October 29, 2018 2016 சட்டமன்றத் தேர்தலில் 18 எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது ஜெயலலிதாவால் தான் என அதிமுகவின் அதிகார்ப்பூர்வமான நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது www.ndtv.comகுற்றாலத்தில் தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்… தமிழக அரசியலில் பரபர!Tamil | Written by J Sam Daniel Stalin | Wednesday October 24, 2018 Disqualified AIADMK Legislators: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றோ அல்லது ஒரு வாரத்திலோ தீர்ப்பு வரும் என்று யூகிக்கப்பட்டு வருகிறது www.ndtv.com‘தினகரனை சந்தித்தது உண்மை தான்..!’- ஓ.பி.எஸ் ஒப்புதல்Tamil | J Sam Daniel Stalin | Saturday October 6, 2018 தினகரன் - ஓ.பி.எஸ் விவகாரம், அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் இந்த விஷயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது www.ndtv.comசபாநாயகர் தனபால் தனது அதிகாரத்தை மீறியுள்ளார் : வழக்கறிஞர்கள் வாதம்Tamil | Press Trust of India | Wednesday July 25, 2018 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தனபால் தனது அதிகாரத்தை மீறிஉள்ளதாக எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை நீதிமன்றத்தில் பதிவிட்டனர் www.ndtv.com‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!’- டெல்லிப் பயணத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் கருத்துTamil | Written by A Vaidyanathan | Wednesday July 25, 2018 நேற்று ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் www.ndtv.com'Panneerselvam Aiadmk' - 15 News Result(s)Bypolls: இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Wednesday September 25, 2019 விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக எம்.ஆர்.முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் அறிவிக்கப்பட்டுள்ளார். www.ndtv.com11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!Tamil | Written by Esakki | Wednesday July 3, 2019 ‘தமிழக அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும்’ என்று திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. www.ndtv.com''கருத்துக்கணிப்புகளின் தமிழக நிலவரம் பொய்யானவை'' : முதல்வர் எடப்பாடி பழனிசாமிTamil | Edited by Musthak | Monday May 20, 2019 Lok Sabha elections 2019: தேர்தல் முடிவுகள் 23-ம்தேதி வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் தற்போது வெளியிட்டிருக்கின்றன. www.ndtv.com“தேர்தலுக்குப் பின்னர் தினகரன் கிங்-மேக்கரா..?”- NDTV-க்கு ஓ.பி.எஸ் பிரத்யேகப் பேட்டிTamil | Edited by Barath Raj | Wednesday April 10, 2019 தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி, 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும் நடக்கிறது. www.ndtv.com'சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் அதிமுக அசையாது': ஓ. பன்னீர் செல்வம் பிரசாரம்Tamil | Written by Musthak | Thursday April 4, 2019 கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நீலகிரியில் பிரசாரம் மேற்கொண்டார். www.ndtv.comஉறவினர்களை தேர்தல் களத்தில் இறக்கிய அதிமுக, திமுக நிர்வாகிகள்!Tamil | Press Trust of India | Monday March 25, 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மற்ற 19 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. www.ndtv.comஇரட்டை இலை சின்னம் விவகாரம்! - உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு!Tamil | Written by Esakki | Tuesday March 5, 2019 இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கிய டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஅதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு!Tamil | Written by Esakki | Thursday February 21, 2019 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. www.ndtv.com‘தமிழக அரசை வழிநடத்தும் ஒளி ஜெயலலிதா!’- பட்ஜெட்டில் ஒபிஎஸ் புகழாரம்Tamil | Press Trust of India | Friday February 8, 2019 இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. www.ndtv.comதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Saturday December 29, 2018 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் உள்ள தனியார் ஆயுர் வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். www.ndtv.com18 எம்.எல்.ஏக்களும் ஜெ., சிலை முன் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியில் சேரலாம்: அதிமுகTamil | Press Trust of India | Monday October 29, 2018 2016 சட்டமன்றத் தேர்தலில் 18 எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது ஜெயலலிதாவால் தான் என அதிமுகவின் அதிகார்ப்பூர்வமான நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது www.ndtv.comகுற்றாலத்தில் தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள்… தமிழக அரசியலில் பரபர!Tamil | Written by J Sam Daniel Stalin | Wednesday October 24, 2018 Disqualified AIADMK Legislators: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றோ அல்லது ஒரு வாரத்திலோ தீர்ப்பு வரும் என்று யூகிக்கப்பட்டு வருகிறது www.ndtv.com‘தினகரனை சந்தித்தது உண்மை தான்..!’- ஓ.பி.எஸ் ஒப்புதல்Tamil | J Sam Daniel Stalin | Saturday October 6, 2018 தினகரன் - ஓ.பி.எஸ் விவகாரம், அதிமுக வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் இந்த விஷயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது www.ndtv.comசபாநாயகர் தனபால் தனது அதிகாரத்தை மீறியுள்ளார் : வழக்கறிஞர்கள் வாதம்Tamil | Press Trust of India | Wednesday July 25, 2018 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தனபால் தனது அதிகாரத்தை மீறிஉள்ளதாக எம்.எல்.ஏ.,க்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதத்தை நீதிமன்றத்தில் பதிவிட்டனர் www.ndtv.com‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!’- டெல்லிப் பயணத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ் கருத்துTamil | Written by A Vaidyanathan | Wednesday July 25, 2018 நேற்று ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லி சென்றிருந்தார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com