AllNews'Parliament Session' - 51 News Result(s)மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது!Tamil | NDTV | Saturday September 19, 2020 வெள்ளிக்கிழமை, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார். அவர் இதற்கு முன்னர் சபையில் உரையாற்றியிருந்தார். www.ndtv.comகடந்த 6 மாதங்களில் இந்தோ-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை: மத்திய அரசு!Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020 பாக்கிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை நித்யானந்த் ராய் பட்டியலிட்டார் - பெரும்பாலான சம்பவங்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன - ஆனால் சீனா குறித்து, கடந்த ஆறு மாதங்களில் இந்தோ-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் பதிவாகவில்லை என்று கூறியுள்ளார். www.ndtv.comநாடு, எல்லையில் உள்ள வீரர்களுடன் நிற்கும் என்ற செய்தியை நாடாளுமன்றம் அனுப்பும்: பிரதமர்Tamil | Edited by Karthick | Monday September 14, 2020 கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மே முதல் முழுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. www.ndtv.comநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ல் தொடங்க வாய்ப்பு!Tamil | NDTV | Tuesday August 25, 2020 கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மக்களவை, மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட உள்ளன. www.ndtv.comகாங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 எம்.பிக்கள் ஆவார்கள். www.ndtv.com'டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்' - காங்கிரஸ்Tamil | Edited by Musthak | Tuesday March 3, 2020 டெல்லி வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். www.ndtv.com'பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாக். பிரிவினை நடந்தது' : பிரதமர் மோடி!!Tamil | Edited by Musthak | Thursday February 6, 2020 குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தின் அவசியம் தொடர்பாகவும் பேசியுள்ளார். www.ndtv.comதிருக்குறள், ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டி பட்ஜெட் உரை நிகழ்த்திய நிர்மலா சீதாராமன்!!Tamil | Written by Musthak | Saturday February 1, 2020 மத்திய பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்தார். அப்போது திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டினார். இதற்கு அவையில் பலத்த ஆரவாரம் ஏற்பட்டது. www.ndtv.comபோராட்டத்தின் பெயரில் நிகழும் வன்முறைகள் நாட்டை பலவீனப்படுத்துகிறது: ஜனாதிபதிTamil | Esakki | Friday January 31, 2020 Budget Session 2020: பாஜக எம்.பிக்களின் கைதட்டல்களுக்கு மத்திதயில், எதிர்கட்சி உறுப்பினர்கள் சிஏஏ குறித்த குடியரசுத்தலைவரின் கருத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் - Budget Session 2020: President Ram Nath Kovind Says Violence In The Name Of Protests Weakens Country www.ndtv.com'நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல' : பரூக் அப்துல்லாவின் கடிதத்தை பகிர்ந்த சசி தரூர்!!Tamil | Edited by Musthak | Saturday December 7, 2019 பரூக் அப்துல்லா சசி தரூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ஒரு மூத்த நாடாளுமன்றவாதியை ஒரு அரசியல் கட்சி தலைவரை நடத்தும் முறை இதுவல்ல. நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.com'பலாத்கார குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் உடனடி தண்டனை வழங்க வேண்டும்': மிமி எம்.பிTamil | Edited by Musthak | Tuesday December 3, 2019 போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த வாரம் புதன்கிழமையன்று 4 பேரால் கடத்தப்பட்ட பெண் கால்நடை மருத்துவர், ஐதராபாத்தின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் நள்ளிரவு 2.30-க்கு அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். www.ndtv.com377 ஆபாச இணைய தளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!Tamil | Press Trust of India | Friday November 29, 2019 பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தார்கள். www.ndtv.com''காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்'' - நாடாளுமன்றத்தில் முழங்கிய பாஜக எம்.பி.!!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 நாடாளுமன்றத்தில் இன்று SPG சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதில் தமிழக திமுக எம்.பி. ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கையில் இடை மறித்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் தீவிரவாத முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது : பாதுகாப்பு அமைச்சர் தகவல்!!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 கடந்த வாரம் மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பி விட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் இன்டர்நெட் இணைப்பு மட்டும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார். www.ndtv.comMore News »'Parliament Session' - 51 News Result(s)மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது!Tamil | NDTV | Saturday September 19, 2020 வெள்ளிக்கிழமை, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார். அவர் இதற்கு முன்னர் சபையில் உரையாற்றியிருந்தார். www.ndtv.comகடந்த 6 மாதங்களில் இந்தோ-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை: மத்திய அரசு!Tamil | Edited by Karthick | Wednesday September 16, 2020 பாக்கிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை நித்யானந்த் ராய் பட்டியலிட்டார் - பெரும்பாலான சம்பவங்கள் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியுள்ளன - ஆனால் சீனா குறித்து, கடந்த ஆறு மாதங்களில் இந்தோ-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் பதிவாகவில்லை என்று கூறியுள்ளார். www.ndtv.comநாடு, எல்லையில் உள்ள வீரர்களுடன் நிற்கும் என்ற செய்தியை நாடாளுமன்றம் அனுப்பும்: பிரதமர்Tamil | Edited by Karthick | Monday September 14, 2020 கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மே முதல் முழுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. www.ndtv.comநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ல் தொடங்க வாய்ப்பு!Tamil | NDTV | Tuesday August 25, 2020 கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மக்களவை, மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட உள்ளன. www.ndtv.comகாங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 எம்.பிக்கள் ஆவார்கள். www.ndtv.com'டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்' - காங்கிரஸ்Tamil | Edited by Musthak | Tuesday March 3, 2020 டெல்லி வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். www.ndtv.com'பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாக். பிரிவினை நடந்தது' : பிரதமர் மோடி!!Tamil | Edited by Musthak | Thursday February 6, 2020 குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தின் அவசியம் தொடர்பாகவும் பேசியுள்ளார். www.ndtv.comதிருக்குறள், ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டி பட்ஜெட் உரை நிகழ்த்திய நிர்மலா சீதாராமன்!!Tamil | Written by Musthak | Saturday February 1, 2020 மத்திய பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்தார். அப்போது திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டினார். இதற்கு அவையில் பலத்த ஆரவாரம் ஏற்பட்டது. www.ndtv.comபோராட்டத்தின் பெயரில் நிகழும் வன்முறைகள் நாட்டை பலவீனப்படுத்துகிறது: ஜனாதிபதிTamil | Esakki | Friday January 31, 2020 Budget Session 2020: பாஜக எம்.பிக்களின் கைதட்டல்களுக்கு மத்திதயில், எதிர்கட்சி உறுப்பினர்கள் சிஏஏ குறித்த குடியரசுத்தலைவரின் கருத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் - Budget Session 2020: President Ram Nath Kovind Says Violence In The Name Of Protests Weakens Country www.ndtv.com'நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல' : பரூக் அப்துல்லாவின் கடிதத்தை பகிர்ந்த சசி தரூர்!!Tamil | Edited by Musthak | Saturday December 7, 2019 பரூக் அப்துல்லா சசி தரூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ஒரு மூத்த நாடாளுமன்றவாதியை ஒரு அரசியல் கட்சி தலைவரை நடத்தும் முறை இதுவல்ல. நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.com'பலாத்கார குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் உடனடி தண்டனை வழங்க வேண்டும்': மிமி எம்.பிTamil | Edited by Musthak | Tuesday December 3, 2019 போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த வாரம் புதன்கிழமையன்று 4 பேரால் கடத்தப்பட்ட பெண் கால்நடை மருத்துவர், ஐதராபாத்தின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் நள்ளிரவு 2.30-க்கு அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். www.ndtv.com377 ஆபாச இணைய தளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!Tamil | Press Trust of India | Friday November 29, 2019 பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தார்கள். www.ndtv.com''காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்'' - நாடாளுமன்றத்தில் முழங்கிய பாஜக எம்.பி.!!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 நாடாளுமன்றத்தில் இன்று SPG சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதில் தமிழக திமுக எம்.பி. ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கையில் இடை மறித்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் தீவிரவாத முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது : பாதுகாப்பு அமைச்சர் தகவல்!!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 கடந்த வாரம் மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பி விட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால் இன்டர்நெட் இணைப்பு மட்டும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com