AllNews'Patna' - 29 News Result(s)சுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Wednesday August 19, 2020 Sushant Singh Rajput case: தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. www.ndtv.comபாட்னாvsமும்பை போலீஸ் மோதல்: சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்க சென்ற அதிகாரி தனிமைப்படுத்தல்!Tamil | NDTV | Monday August 3, 2020 Sushant Singh Rajput Death Probe: பாட்னாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி மும்பை போலீசாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் தலைமை போலீசார் நேற்றிரவு ட்விட்டரில் தெரிவித்திருந்தது. www.ndtv.comவருமானம் இல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை! குடும்பத்தினருக்கு அரிசி, கோதுமை வழங்கிய அரசு!Tamil | Written by Manish Kumar | Tuesday June 16, 2020 அந்த குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மற்றும் கோதுமையை வழங்கி சென்றுள்ளார். www.ndtv.com2 யானைகளுக்கு கோடிரூபாய் சொத்தை எழுதி வைக்கும் பாசக்கார மனிதர்! பிள்ளைபோல் வளர்ப்பதாக பேட்டிTamil | Edited by Musthak | Wednesday June 10, 2020 சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் பழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைக்கும் சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. www.ndtv.comவாடிக்கையாளர்களால் அச்சம்! ஹெல்மெட் அணிந்து வெங்காயத்தை விற்ற கூட்டுறவுப் பண்ணை ஊழியர்கள்!!Tamil | Edited by Musthak | Saturday November 30, 2019 வெங்காயத்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் காட்சி, அதற்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதை காட்டுகிறது. கூடுதல் விலையில் விற்கப்பட்டாலும், வெங்காயத்தில் தரம் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். www.ndtv.comபாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் விரிசல்! தசரா விழாவை புறக்கணித்த பாஜக தலைவர்கள்!Tamil | Edited by Esakki | Wednesday October 9, 2019 இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையிலான பாஜகவின் ஒரு பிரிவினர், பாட்னாவில் கடந்த மாதம் வெள்ளத்தால் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி தொடர்பாக நிதீஷ் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. www.ndtv.comFalls Into River: வெள்ள பாதிப்பு ஆய்வு: படகு கவிழ்ந்து ஆற்றில் விழுந்த பாஜக எம்.பி!Tamil | Edited by Esakki | Thursday October 3, 2019 பாட்னாவின் பாடாலிபுத்ரா தொகுதியின் எம்.பியாக இரண்டு முறை தேர்வானவர் ராம் கிரிபால் யாதவ். இவர், பாட்னாவின் கிராமப்பகுதியான தனாருவா பகுதியில் ஆய்வு செய்து திரும்பி வரும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. www.ndtv.comபீகாரை தாக்கிய கனமழை வெள்ளம்!! குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!Tamil | Edited by Musthak | Wednesday October 2, 2019 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் பேர் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். www.ndtv.comபருவமழையால் பயங்கரம்! 4 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1,600 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Musthak | Tuesday October 1, 2019 அரசிடம் வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் முன்கூட்டியே பாதிப்பை அறியும் முறை இல்லாதது ஆகியவை பாதிப்புகளுக்கு முக்கிய காரணங்கள் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காடுகளை அழித்தல், நீர் நிலைகள் குறைந்து வருவது, பருவ நிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் வெள்ளபாதிப்பு பகுதிகள் அதிகரித்துள்ளன. www.ndtv.comதுணை முதல்வர் வீட்டை சூழ்ந்த வெள்ளம்! குடும்பத்தினருடன் போராடி மீட்கப்பட்டார்!!Tamil | Edited by Musthak | Monday September 30, 2019 Bihar Rain : கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீகாரில் கனமழை பெய்திருக்கிறது. இதில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டார். www.ndtv.comHeavy Rain: பீகாரில் பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை!Tamil | Edited by Esakki | Monday September 30, 2019 பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், நகரத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான ராஜேந்திர நகர் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உடன் வந்த அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளார். www.ndtv.comBihar Heavy Rain: வீடு, மருத்துவமனைகளில் மழை நீர் புகுந்தது!Tamil | Edited by Barath Raj | Sunday September 29, 2019 Patna Rains: நேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், வெள்ள பாதிப்பு குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். www.ndtv.comமோட்டார் வாகனங்கள், பிஸ்கட் விற்பனையில் எந்த வீழ்ச்சியும் இல்லை: சுஷில் குமார் மோடிTamil | Edited by Esakki | Tuesday September 3, 2019 ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால், பீகாரில் வாகனங்களில் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை. www.ndtv.comரயில்வே ஜூனியர் இன்ஞ்னியர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன : லிங்க் உள்ளேTamil | Saroja | Friday August 16, 2019 அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து உங்கள் ஆர்.ஆர்.பி ஜேஇ முடிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் www.ndtv.comமின்னல் தாக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! பீகாரில் அதிர்ச்சி!!Tamil | Edited by Musthak | Thursday June 27, 2019 பீகாரின் பாகல்பூர்,பெகுசராய், சகார்சா, புரியா, அராரியா, கத்திகார், ஜமுய், ககாரியா உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. www.ndtv.comMore News »'Patna' - 29 News Result(s)சுஷாந்த் சிங் தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Wednesday August 19, 2020 Sushant Singh Rajput case: தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. www.ndtv.comபாட்னாvsமும்பை போலீஸ் மோதல்: சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்க சென்ற அதிகாரி தனிமைப்படுத்தல்!Tamil | NDTV | Monday August 3, 2020 Sushant Singh Rajput Death Probe: பாட்னாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி மும்பை போலீசாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் தலைமை போலீசார் நேற்றிரவு ட்விட்டரில் தெரிவித்திருந்தது. www.ndtv.comவருமானம் இல்லை: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை! குடும்பத்தினருக்கு அரிசி, கோதுமை வழங்கிய அரசு!Tamil | Written by Manish Kumar | Tuesday June 16, 2020 அந்த குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி மற்றும் கோதுமையை வழங்கி சென்றுள்ளார். www.ndtv.com2 யானைகளுக்கு கோடிரூபாய் சொத்தை எழுதி வைக்கும் பாசக்கார மனிதர்! பிள்ளைபோல் வளர்ப்பதாக பேட்டிTamil | Edited by Musthak | Wednesday June 10, 2020 சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் பழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைக்கும் சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. www.ndtv.comவாடிக்கையாளர்களால் அச்சம்! ஹெல்மெட் அணிந்து வெங்காயத்தை விற்ற கூட்டுறவுப் பண்ணை ஊழியர்கள்!!Tamil | Edited by Musthak | Saturday November 30, 2019 வெங்காயத்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் காட்சி, அதற்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதை காட்டுகிறது. கூடுதல் விலையில் விற்கப்பட்டாலும், வெங்காயத்தில் தரம் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். www.ndtv.comபாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் விரிசல்! தசரா விழாவை புறக்கணித்த பாஜக தலைவர்கள்!Tamil | Edited by Esakki | Wednesday October 9, 2019 இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையிலான பாஜகவின் ஒரு பிரிவினர், பாட்னாவில் கடந்த மாதம் வெள்ளத்தால் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி தொடர்பாக நிதீஷ் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. www.ndtv.comFalls Into River: வெள்ள பாதிப்பு ஆய்வு: படகு கவிழ்ந்து ஆற்றில் விழுந்த பாஜக எம்.பி!Tamil | Edited by Esakki | Thursday October 3, 2019 பாட்னாவின் பாடாலிபுத்ரா தொகுதியின் எம்.பியாக இரண்டு முறை தேர்வானவர் ராம் கிரிபால் யாதவ். இவர், பாட்னாவின் கிராமப்பகுதியான தனாருவா பகுதியில் ஆய்வு செய்து திரும்பி வரும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. www.ndtv.comபீகாரை தாக்கிய கனமழை வெள்ளம்!! குடிநீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு!Tamil | Edited by Musthak | Wednesday October 2, 2019 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் பேர் வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். www.ndtv.comபருவமழையால் பயங்கரம்! 4 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1,600 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Musthak | Tuesday October 1, 2019 அரசிடம் வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் முன்கூட்டியே பாதிப்பை அறியும் முறை இல்லாதது ஆகியவை பாதிப்புகளுக்கு முக்கிய காரணங்கள் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். காடுகளை அழித்தல், நீர் நிலைகள் குறைந்து வருவது, பருவ நிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் வெள்ளபாதிப்பு பகுதிகள் அதிகரித்துள்ளன. www.ndtv.comதுணை முதல்வர் வீட்டை சூழ்ந்த வெள்ளம்! குடும்பத்தினருடன் போராடி மீட்கப்பட்டார்!!Tamil | Edited by Musthak | Monday September 30, 2019 Bihar Rain : கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீகாரில் கனமழை பெய்திருக்கிறது. இதில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டார். www.ndtv.comHeavy Rain: பீகாரில் பெய்து வரும் கனமழைக்கு 27 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை!Tamil | Edited by Esakki | Monday September 30, 2019 பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், நகரத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான ராஜேந்திர நகர் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உடன் வந்த அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளார். www.ndtv.comBihar Heavy Rain: வீடு, மருத்துவமனைகளில் மழை நீர் புகுந்தது!Tamil | Edited by Barath Raj | Sunday September 29, 2019 Patna Rains: நேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், வெள்ள பாதிப்பு குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். www.ndtv.comமோட்டார் வாகனங்கள், பிஸ்கட் விற்பனையில் எந்த வீழ்ச்சியும் இல்லை: சுஷில் குமார் மோடிTamil | Edited by Esakki | Tuesday September 3, 2019 ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால், பீகாரில் வாகனங்களில் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை. www.ndtv.comரயில்வே ஜூனியர் இன்ஞ்னியர் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன : லிங்க் உள்ளேTamil | Saroja | Friday August 16, 2019 அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து உங்கள் ஆர்.ஆர்.பி ஜேஇ முடிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் www.ndtv.comமின்னல் தாக்கி 30-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு! பீகாரில் அதிர்ச்சி!!Tamil | Edited by Musthak | Thursday June 27, 2019 பீகாரின் பாகல்பூர்,பெகுசராய், சகார்சா, புரியா, அராரியா, கத்திகார், ஜமுய், ககாரியா உள்ளிட்ட மாவட்டங்களில் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com