AllNews'Pawan Gupta' - 7 News Result(s)நிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு! விரைவில் தூக்கு?Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களைத் தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது. www.ndtv.comபவன் குப்தாவின் கருணை மனுவைப் பெற்றுக் கொண்டது உள்துறை அமைச்சகம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 3, 2020 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பவன் குப்தாவின் கருணை மனு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். www.ndtv.comநிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!Tamil | Edited by Barath Raj | Monday March 2, 2020 Nirbhaya Case: குற்றவாளிகள் அக்ஷய் தாக்கூர், 31, பவண் குப்தா, 25, முகேஷ் சிங், 32 ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநிர்பயா வழக்கு : மரண தண்டனையை நிறுத்தக்கோரி குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!Tamil | Edited by Musthak | Sunday March 1, 2020 கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா, மார்ச் 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். www.ndtv.comநிர்பயா வழக்கு:சிறார் என்று கூறிய குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்Tamil | Edited by Musthak | Monday January 20, 2020 Nirbhaya Case : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளி பவன் குமார் என்பவர் குற்றம் நடந்தபோது தான் சிறார் என்று கூறி, தனக்கான தண்டனையை தளர்த்துமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதனை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. www.ndtv.comNirbhaya Case: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்த குற்றவாளி..!Tamil | Edited by Barath Raj | Tuesday January 21, 2020 Nirbhaya Case: இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் www.ndtv.comநிர்பயா வழக்கு: என்ன ஆகும் குற்றவாளிகளின் நிலைமை..? - இன்று முக்கியத் தீர்ப்புTamil | Edited by Anuj Pant | Monday July 9, 2018 தலைநகர் புது டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் மருத்துவ மாணவி நிர்பயா www.ndtv.com'Pawan Gupta' - 7 News Result(s)நிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு! விரைவில் தூக்கு?Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களைத் தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது. www.ndtv.comபவன் குப்தாவின் கருணை மனுவைப் பெற்றுக் கொண்டது உள்துறை அமைச்சகம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 3, 2020 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பவன் குப்தாவின் கருணை மனு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். www.ndtv.comநிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க முடியாது: டெல்லி நீதிமன்றம் உத்தரவு!Tamil | Edited by Barath Raj | Monday March 2, 2020 Nirbhaya Case: குற்றவாளிகள் அக்ஷய் தாக்கூர், 31, பவண் குப்தா, 25, முகேஷ் சிங், 32 ஆகியோர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநிர்பயா வழக்கு : மரண தண்டனையை நிறுத்தக்கோரி குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!Tamil | Edited by Musthak | Sunday March 1, 2020 கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானா, மார்ச் 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். www.ndtv.comநிர்பயா வழக்கு:சிறார் என்று கூறிய குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்Tamil | Edited by Musthak | Monday January 20, 2020 Nirbhaya Case : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குற்றவாளி பவன் குமார் என்பவர் குற்றம் நடந்தபோது தான் சிறார் என்று கூறி, தனக்கான தண்டனையை தளர்த்துமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதனை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. www.ndtv.comNirbhaya Case: உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்த குற்றவாளி..!Tamil | Edited by Barath Raj | Tuesday January 21, 2020 Nirbhaya Case: இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் www.ndtv.comநிர்பயா வழக்கு: என்ன ஆகும் குற்றவாளிகளின் நிலைமை..? - இன்று முக்கியத் தீர்ப்புTamil | Edited by Anuj Pant | Monday July 9, 2018 தலைநகர் புது டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் மருத்துவ மாணவி நிர்பயா www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com