Tamil | Written by Saroja | Thursday April 18, 2019
Elections 2019: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.
www.ndtv.com