AllNews'Pilot' - 108 News Result(s)ராஜஸ்தான் சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி!Tamil | Edited by Karthick | Friday August 14, 2020 ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி வலியுறுத்தியுள்ளார். www.ndtv.comராஜஸ்தானில் காங்., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Friday August 14, 2020 Rajasthan Political Crisis: பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இது அசோக் கெலாட்டுடன் சட்டப்பேரவையில் மோதுவதற்கு போதுமானதாக இருந்தது. www.ndtv.comராஜஸ்தானில் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி; சச்சின் பைலட்டிற்கு காங். உற்சாக வரவேற்பு!Tamil | Edited by Karthick | Thursday August 13, 2020 முன்னதாக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக எதிர்க்கட்சியான பாஜக அறிவித்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவத்தினை பெற்றுள்ளது. www.ndtv.com3 நாட்கள் அமைதிக்கு பின் நேருக்கு நேர் சந்திக்க உள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Thursday August 13, 2020 Rajasthan Political Crisis: இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comஅதிருப்தி எம்எல்ஏக்களை கட்சி மன்னித்தால், அவர்களை வரவேற்போம்: அசோக் கெலாட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Tuesday August 11, 2020 Rajasthan Political Crisis: அதிருப்தி எம்எல்ஏக்களை மன்னிக்க கட்சித் தலைமை முடிவு செய்தால் அவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன் என்றார். www.ndtv.comபாஜகவுக்கு சாட்டையடி: சச்சின் பைலட்டும், முதல்வரும் மகிழ்ச்சி: கே.சி.வேணுகோபால்Tamil | NDTV | Tuesday August 11, 2020 இது உண்மையில் பாஜகவின் தவறான செயலுக்கு கிடைத்த பாடமாகும் www.ndtv.comராஜஸ்தான் அரசியல் குழப்பம்; கருத்தியல் ரீதியான பிரச்னையை பேசித் தீர்த்த சச்சின் பைலட்!Tamil | Edited by Anindita Sanyal | Tuesday August 11, 2020 பிரச்சினைகளை ஊடகங்களுக்கு முன்னால் பேச நான் விரும்பவில்லை. என சச்சின் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comராஜஸ்தான் அரசியல்; பெரும் குழப்பத்திற்கு மத்தியில் ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்!Tamil | Edited by Karthick | Monday August 10, 2020 முன்னதாக தன்னை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக சச்சின் பைலட் முதல்வர் அசோக்குடன் கருத்து மோதலை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comகேரள விமான விபத்து: உயிரிழந்த கேப்டன் இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்Tamil | Edited by Barath Raj | Saturday August 8, 2020 கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த விபாத்தானது, சுமார் 7:40 மணி அளவில் நடந்துள்ளது. www.ndtv.com6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் வழக்கு: முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சிறு ஆறுதல்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Thursday August 6, 2020 ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்கால நடவடிக்கையாக கூட பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்எல்ஏக்களின் செயல்பாட்டை நிறுத்த மறுத்துவிட்டது. www.ndtv.com“ராஜஸ்தானில் குதிரை பேரத்தின் விலை அதிகரித்துள்ளது”; ராஜஸ்தான் முதல்வர்Tamil | Edited by Karthick | Friday July 31, 2020 200 எம்எல்ஏக்கள் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் இதற்கு தயாராக உள்ளதாக தெரிகின்றது. www.ndtv.comநிச்சயம் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்போம்: சச்சின் பைலட் அணியினர்!Tamil | NDTV News Desk | Thursday July 30, 2020 Rajasthan Crisis: டெல்லியில் உள்ள சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்ப தங்களுக்கு பாதுகாப்பு கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comஅரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சபாநாயகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சச்சின் பைலட்!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 29, 2020 Rajasthan Crisis:இரண்டு வாரங்களுக்கு முன்பு சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீஸூக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். www.ndtv.comஆளுநரின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் அசோக் கெலாட் ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 Rajasthan: முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். www.ndtv.comராஜஸ்தான் அரசியல் குளறுபடி: மாயாவதியால் காங்கிரஸூக்கு புதிய தலைவலி!Tamil | Edited by Deepshikha Ghosh | Monday July 27, 2020 ஆறு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுடன் இணைந்திருந்தனர், இது இந்த வரையறையின்படி தொழில்நுட்பங்களின் சிக்கலுக்கு வழிவகுக்கும், www.ndtv.comMore News »'Pilot' - 108 News Result(s)ராஜஸ்தான் சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி!Tamil | Edited by Karthick | Friday August 14, 2020 ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஆறு எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அசோக் கெலாட்டுக்கு எதிராக வாக்களிக்குமாறு மாயாவதி வலியுறுத்தியுள்ளார். www.ndtv.comராஜஸ்தானில் காங்., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Friday August 14, 2020 Rajasthan Political Crisis: பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இது அசோக் கெலாட்டுடன் சட்டப்பேரவையில் மோதுவதற்கு போதுமானதாக இருந்தது. www.ndtv.comராஜஸ்தானில் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி; சச்சின் பைலட்டிற்கு காங். உற்சாக வரவேற்பு!Tamil | Edited by Karthick | Thursday August 13, 2020 முன்னதாக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றப்போவதாக எதிர்க்கட்சியான பாஜக அறிவித்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவத்தினை பெற்றுள்ளது. www.ndtv.com3 நாட்கள் அமைதிக்கு பின் நேருக்கு நேர் சந்திக்க உள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Thursday August 13, 2020 Rajasthan Political Crisis: இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comஅதிருப்தி எம்எல்ஏக்களை கட்சி மன்னித்தால், அவர்களை வரவேற்போம்: அசோக் கெலாட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Tuesday August 11, 2020 Rajasthan Political Crisis: அதிருப்தி எம்எல்ஏக்களை மன்னிக்க கட்சித் தலைமை முடிவு செய்தால் அவர்களை அரவணைக்க தயாராக உள்ளேன் என்றார். www.ndtv.comபாஜகவுக்கு சாட்டையடி: சச்சின் பைலட்டும், முதல்வரும் மகிழ்ச்சி: கே.சி.வேணுகோபால்Tamil | NDTV | Tuesday August 11, 2020 இது உண்மையில் பாஜகவின் தவறான செயலுக்கு கிடைத்த பாடமாகும் www.ndtv.comராஜஸ்தான் அரசியல் குழப்பம்; கருத்தியல் ரீதியான பிரச்னையை பேசித் தீர்த்த சச்சின் பைலட்!Tamil | Edited by Anindita Sanyal | Tuesday August 11, 2020 பிரச்சினைகளை ஊடகங்களுக்கு முன்னால் பேச நான் விரும்பவில்லை. என சச்சின் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comராஜஸ்தான் அரசியல்; பெரும் குழப்பத்திற்கு மத்தியில் ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்!Tamil | Edited by Karthick | Monday August 10, 2020 முன்னதாக தன்னை பொறுப்பிலிருந்து நீக்கியதற்காக சச்சின் பைலட் முதல்வர் அசோக்குடன் கருத்து மோதலை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comகேரள விமான விபத்து: உயிரிழந்த கேப்டன் இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்Tamil | Edited by Barath Raj | Saturday August 8, 2020 கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த விபாத்தானது, சுமார் 7:40 மணி அளவில் நடந்துள்ளது. www.ndtv.com6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் வழக்கு: முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சிறு ஆறுதல்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Thursday August 6, 2020 ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்கால நடவடிக்கையாக கூட பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்எல்ஏக்களின் செயல்பாட்டை நிறுத்த மறுத்துவிட்டது. www.ndtv.com“ராஜஸ்தானில் குதிரை பேரத்தின் விலை அதிகரித்துள்ளது”; ராஜஸ்தான் முதல்வர்Tamil | Edited by Karthick | Friday July 31, 2020 200 எம்எல்ஏக்கள் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் இதற்கு தயாராக உள்ளதாக தெரிகின்றது. www.ndtv.comநிச்சயம் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்போம்: சச்சின் பைலட் அணியினர்!Tamil | NDTV News Desk | Thursday July 30, 2020 Rajasthan Crisis: டெல்லியில் உள்ள சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் திரும்ப தங்களுக்கு பாதுகாப்பு கோர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comஅரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சபாநாயகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சச்சின் பைலட்!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 29, 2020 Rajasthan Crisis:இரண்டு வாரங்களுக்கு முன்பு சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரின் தகுதி நீக்க நோட்டீஸூக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். www.ndtv.comஆளுநரின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் அசோக் கெலாட் ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 Rajasthan: முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். www.ndtv.comராஜஸ்தான் அரசியல் குளறுபடி: மாயாவதியால் காங்கிரஸூக்கு புதிய தலைவலி!Tamil | Edited by Deepshikha Ghosh | Monday July 27, 2020 ஆறு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுடன் இணைந்திருந்தனர், இது இந்த வரையறையின்படி தொழில்நுட்பங்களின் சிக்கலுக்கு வழிவகுக்கும், www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com