Tamil | Sriram Ranganath | Wednesday January 9, 2019
பீட்சாவில் அதன் அளவிற்கு ஏற்ப 12 இன்ச், 18 இன்ச் என பிரிக்கப்படும். ஒரு 18 இன்ச் பீட்சா வாங்குவது சிறந்ததா இல்லை இரு 12 இன்ச் பீட்சா வாங்குவது சிறந்ததா என்பது பல காலமாக மக்களிடம் இருந்து வரும் குழப்பமாகும்
www.ndtv.com