AllNews'Poll Date' - 12 News Result(s)டெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்!!Tamil | Edited by Musthak | Wednesday January 22, 2020 Delhi Assembly Election 2020: அரவிந்த் கெஜ்ரிவால் சாலை வழியான பேரணியை வால்மீகி மந்திரில் தொடங்கினார். ஆம் ஆத்மி தொண்டர்கள் கையில் கட்சி சின்னமான துடைப்பத்துடன் சூழ்ந்திருக்க புதுடெல்லி சட்டமன்ற தொகுதிக்குள் கெஜ்ரிவால் வந்தார். www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 இந்த தேர்தல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரும் சோதனையாக இருக்கும். 2015ல் டெல்லியில் சிறந்து செயல்பட்டபோதும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ஆம் ஆத்மி 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த தேசியத் தேர்தலில் இந்த கட்சி அதிக வெற்றியை பெறவில்லை. www.ndtv.comமக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது: நாளை 7ஆம் கட்ட வாக்குப்பதிவு!Tamil | Written by Esakki | Saturday May 18, 2019 மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. www.ndtv.comமக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் மே 24-ம்தேதி வெளிவரவே அதிக வாய்ப்பு! விவரம் உள்ளே!!Tamil | Edited by Sakshi Denis, Musthak | Wednesday May 15, 2019 தவிர்க்க முடியாத காரணங்களால் மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ம்தேதி மாலை அல்லது மே 24-ம்தேதி காலையே வெளி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. www.ndtv.comகாலையிலேயே வரிசையில் நின்று ஓட்டு போட்ட கேப்டன் விராட் கோலி!Tamil | Edited by Barath Raj | Sunday May 12, 2019 குர்கானில் உள்ள குர்கான், ரெவாரி மற்றும் நுஹ் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் 1,194 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. www.ndtv.comமக்களவை தேர்தல் : பரபரப்பான சூழலில் இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு!!Tamil | Written by Musthak | Thursday April 18, 2019 காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். www.ndtv.comதமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது – நாளை மறுதினம் வாக்குப்பதிவு!!Tamil | Written by Musthak | Tuesday April 16, 2019 மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 10-ம்தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுடன், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. www.ndtv.com'தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது' - ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புTamil | Others | Wednesday February 13, 2019 பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் வெளியிட்டுள்ள தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் எந்த கட்சியெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. www.ndtv.comடெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்Tamil | NDTV | Tuesday December 11, 2018 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் முன்னிலை வகித்து வருகிறது. www.ndtv.com‘ராஜாவுக்கு எதிராக போரிடும் எளியவன்..!’- ராகுலைக் குறிவைக்கும் மோடிTamil | Press Trust of India | Thursday November 29, 2018 காங்கிரஸுக்காக அதன் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். www.ndtv.com‘மாயாவதியுடன் ஏன் கூட்டணி அமையவில்லை!’- காங்கிரஸ் விளக்கம்Tamil | Edited By Abhimanyu Bose | Friday November 23, 2018 தேர்தலில் காங்கிரஸுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது www.ndtv.comராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக ஜஸ்வந்த் சிங்கின் மகன் போட்டிTamil | Reported by Harsha Kumari Singh, Edited by Nidhi Sethi | Sunday November 18, 2018 ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் 32 பேர் இடம்பெற்றுள்ளனர். www.ndtv.com'Poll Date' - 12 News Result(s)டெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்!!Tamil | Edited by Musthak | Wednesday January 22, 2020 Delhi Assembly Election 2020: அரவிந்த் கெஜ்ரிவால் சாலை வழியான பேரணியை வால்மீகி மந்திரில் தொடங்கினார். ஆம் ஆத்மி தொண்டர்கள் கையில் கட்சி சின்னமான துடைப்பத்துடன் சூழ்ந்திருக்க புதுடெல்லி சட்டமன்ற தொகுதிக்குள் கெஜ்ரிவால் வந்தார். www.ndtv.comடெல்லி சட்டமன்ற தேர்தல்: பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 இந்த தேர்தல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரும் சோதனையாக இருக்கும். 2015ல் டெல்லியில் சிறந்து செயல்பட்டபோதும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ஆம் ஆத்மி 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த தேசியத் தேர்தலில் இந்த கட்சி அதிக வெற்றியை பெறவில்லை. www.ndtv.comமக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது: நாளை 7ஆம் கட்ட வாக்குப்பதிவு!Tamil | Written by Esakki | Saturday May 18, 2019 மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. www.ndtv.comமக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் மே 24-ம்தேதி வெளிவரவே அதிக வாய்ப்பு! விவரம் உள்ளே!!Tamil | Edited by Sakshi Denis, Musthak | Wednesday May 15, 2019 தவிர்க்க முடியாத காரணங்களால் மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ம்தேதி மாலை அல்லது மே 24-ம்தேதி காலையே வெளி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. www.ndtv.comகாலையிலேயே வரிசையில் நின்று ஓட்டு போட்ட கேப்டன் விராட் கோலி!Tamil | Edited by Barath Raj | Sunday May 12, 2019 குர்கானில் உள்ள குர்கான், ரெவாரி மற்றும் நுஹ் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் 1,194 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. www.ndtv.comமக்களவை தேர்தல் : பரபரப்பான சூழலில் இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு!!Tamil | Written by Musthak | Thursday April 18, 2019 காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். www.ndtv.comதமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது – நாளை மறுதினம் வாக்குப்பதிவு!!Tamil | Written by Musthak | Tuesday April 16, 2019 மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 10-ம்தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததுடன், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. www.ndtv.com'தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது' - ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புTamil | Others | Wednesday February 13, 2019 பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் வெளியிட்டுள்ள தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் எந்த கட்சியெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. www.ndtv.comடெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்Tamil | NDTV | Tuesday December 11, 2018 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் முன்னிலை வகித்து வருகிறது. www.ndtv.com‘ராஜாவுக்கு எதிராக போரிடும் எளியவன்..!’- ராகுலைக் குறிவைக்கும் மோடிTamil | Press Trust of India | Thursday November 29, 2018 காங்கிரஸுக்காக அதன் தலைவர் ராகுல் காந்தியும், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், ராஜஸ்தானில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். www.ndtv.com‘மாயாவதியுடன் ஏன் கூட்டணி அமையவில்லை!’- காங்கிரஸ் விளக்கம்Tamil | Edited By Abhimanyu Bose | Friday November 23, 2018 தேர்தலில் காங்கிரஸுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது www.ndtv.comராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக ஜஸ்வந்த் சிங்கின் மகன் போட்டிTamil | Reported by Harsha Kumari Singh, Edited by Nidhi Sethi | Sunday November 18, 2018 ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் 32 பேர் இடம்பெற்றுள்ளனர். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com