AllNews'Pon Radhakrishnan' - 30 News Result(s)நடிகர் விஜயை காங்கிரஸூக்கு வரவேற்ற கே.எஸ்.அழகிரி: கலாய்த்த பொன்.ராதாகிருஷ்ணன்!Tamil | Edited by Esakki | Saturday February 22, 2020 நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்துவது உள்நோக்கம் உடையது எனவும், இந்த மிரட்டலுக்கெல்லாம் நடிகர் விஜய் பயந்துவிடுவார் என பாஜக பகல் கனவு காண்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். www.ndtv.comபதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார்: ஜெயக்குமார் தாக்கு!Tamil | Edited by Esakki | Tuesday January 14, 2020 5 வருடங்களாக மத்திய அமைச்சராக இருந்து எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஒரு திட்டத்தை கூட அவரால் கொண்டு வர முடியவில்லை. www.ndtv.comஉள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டிருக்கலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Edited by Esakki | Sunday January 5, 2020 தமிழகத்தில் பாஜக காலம் துவங்கி விட்டது, இதற்கு உதாரணம் தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பாஜகவிற்கு மிக பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது என்றார். www.ndtv.com’கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்’: எச்சரிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!Tamil | Edited by Esakki | Thursday January 2, 2020 தமிழக மக்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், திமுகவினர் கோலம் போடக் கூறுவதாக, யாரேனும் கோலம் போட்டால், அவர்களது குடும்பம் குளோஸ். குண்டு வைத்துவிட்டு போய்விடுவான். www.ndtv.comமோடி, அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: நெல்லை கண்ணன் கைது!Tamil | Edited by Esakki | Thursday January 2, 2020 நெஞ்சுவலி காரணமாக செவ்வாய்கிழமையன்று நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.comபுத்தாண்டு அன்று மெரினாவில் தமிழக BJP போராட்டம்… விஸ்வரூபம் எடுக்கும் நெல்லை கண்ணன் விவகாரம்!Tamil | Written by Barath Raj | Thursday January 2, 2020 போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் பங்கேற்றனர். www.ndtv.comHindi row: தமிழும் தேசிய மொழியாக மாறலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Edited by Esakki | Friday September 20, 2019 தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியிருந்தார். www.ndtv.comஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்விTamil | Written by Esakki | Thursday June 27, 2019 அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். www.ndtv.comராகுல் பிரதமராக வந்தால் மாற்றம் ஏற்படும் என குஷ்பு கூறியது உண்மைதான்: பொன்ராதாகிருஷ்ணன்Tamil | NDTV | Monday April 15, 2019 ராகுல் பிரதமராக வந்தால் மாற்றம் ஏற்படும் என குஷ்பு கூறியது உண்மைதான் என மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். www.ndtv.comதனியாக பேசுவதை வெளியே கூறுவது அநாகரீகம்: தினகரனுக்கு பொன்னார் பதில்Tamil | Written by Esakki | Thursday April 11, 2019 குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த தனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான் என டிடிவி தினகரன் உறுதியாக கூறியுள்ளார். www.ndtv.comபூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின்: பொன்னார் பதிலடிTamil | Written by Esakki | Tuesday April 9, 2019 பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்தது தெரியும் என மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். www.ndtv.comஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம்! - பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Written by Esakki | Wednesday April 3, 2019 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம் என கன்னியாகுமரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். www.ndtv.comவசந்தகுமார் நிறுவனங்களில் சோதனையிட்டு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Written by Esakki | Sunday March 31, 2019 கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் பெயரில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனையிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். www.ndtv.comமோடிக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டாம்! - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கைTamil | Written by Esakki | Monday February 25, 2019 வரும் 1ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். www.ndtv.comகன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்: பொன்.ராதாTamil | Written by Esakki | Thursday February 21, 2019 அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »'Pon Radhakrishnan' - 30 News Result(s)நடிகர் விஜயை காங்கிரஸூக்கு வரவேற்ற கே.எஸ்.அழகிரி: கலாய்த்த பொன்.ராதாகிருஷ்ணன்!Tamil | Edited by Esakki | Saturday February 22, 2020 நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு நடத்துவது உள்நோக்கம் உடையது எனவும், இந்த மிரட்டலுக்கெல்லாம் நடிகர் விஜய் பயந்துவிடுவார் என பாஜக பகல் கனவு காண்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். www.ndtv.comபதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார்: ஜெயக்குமார் தாக்கு!Tamil | Edited by Esakki | Tuesday January 14, 2020 5 வருடங்களாக மத்திய அமைச்சராக இருந்து எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஒரு திட்டத்தை கூட அவரால் கொண்டு வர முடியவில்லை. www.ndtv.comஉள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டிருக்கலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Edited by Esakki | Sunday January 5, 2020 தமிழகத்தில் பாஜக காலம் துவங்கி விட்டது, இதற்கு உதாரணம் தான் உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள். தமிழகத்தில் பாஜகவிற்கு மிக பெரிய வரவேற்பு உள்ளதை காட்டுகிறது என்றார். www.ndtv.com’கோலம் போட்டால் குடும்பம் குளோஸ்’: எச்சரிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!Tamil | Edited by Esakki | Thursday January 2, 2020 தமிழக மக்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும், திமுகவினர் கோலம் போடக் கூறுவதாக, யாரேனும் கோலம் போட்டால், அவர்களது குடும்பம் குளோஸ். குண்டு வைத்துவிட்டு போய்விடுவான். www.ndtv.comமோடி, அமித் ஷா குறித்து சர்ச்சை பேச்சு: நெல்லை கண்ணன் கைது!Tamil | Edited by Esakki | Thursday January 2, 2020 நெஞ்சுவலி காரணமாக செவ்வாய்கிழமையன்று நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். www.ndtv.comபுத்தாண்டு அன்று மெரினாவில் தமிழக BJP போராட்டம்… விஸ்வரூபம் எடுக்கும் நெல்லை கண்ணன் விவகாரம்!Tamil | Written by Barath Raj | Thursday January 2, 2020 போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் பங்கேற்றனர். www.ndtv.comHindi row: தமிழும் தேசிய மொழியாக மாறலாம்: பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Edited by Esakki | Friday September 20, 2019 தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியிருந்தார். www.ndtv.comஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்விTamil | Written by Esakki | Thursday June 27, 2019 அணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல்கலாம் கூறினாரா என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். www.ndtv.comராகுல் பிரதமராக வந்தால் மாற்றம் ஏற்படும் என குஷ்பு கூறியது உண்மைதான்: பொன்ராதாகிருஷ்ணன்Tamil | NDTV | Monday April 15, 2019 ராகுல் பிரதமராக வந்தால் மாற்றம் ஏற்படும் என குஷ்பு கூறியது உண்மைதான் என மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். www.ndtv.comதனியாக பேசுவதை வெளியே கூறுவது அநாகரீகம்: தினகரனுக்கு பொன்னார் பதில்Tamil | Written by Esakki | Thursday April 11, 2019 குமரி உள்ளிட்ட தொகுதிகளில் மாற்று வேட்பாளரை நிறுத்த தனக்கு பாஜக தூதுவிட்டது உண்மைதான் என டிடிவி தினகரன் உறுதியாக கூறியுள்ளார். www.ndtv.comபூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின்: பொன்னார் பதிலடிTamil | Written by Esakki | Tuesday April 9, 2019 பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்தது தெரியும் என மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். www.ndtv.comஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம்! - பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Written by Esakki | Wednesday April 3, 2019 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு அவசியம் என கன்னியாகுமரி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். www.ndtv.comவசந்தகுமார் நிறுவனங்களில் சோதனையிட்டு சீல் வைக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்Tamil | Written by Esakki | Sunday March 31, 2019 கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் பெயரில் இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனையிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். www.ndtv.comமோடிக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டாம்! - வைகோவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கைTamil | Written by Esakki | Monday February 25, 2019 வரும் 1ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட வேண்டாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். www.ndtv.comகன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்: பொன்.ராதாTamil | Written by Esakki | Thursday February 21, 2019 அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com