AllNews'Pongal Holidays' - 5 News Result(s)'இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம்தான் பொங்கியிருக்கிறது' : ராமதாஸ்Tamil | Written by Musthak | Tuesday January 21, 2020 தமிழகத்தில் பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த ஆண்டை விட டாஸ்மாக் மதுபான விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். www.ndtv.com‘’ஜனவரி 14-ம்தேதியையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்’’ – ராமதாஸ் வலியுறுத்தல்!!Tamil | Written by Musthak | Sunday January 12, 2020 தமிழகத்தில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாண்டைகள், பொங்கல் சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். www.ndtv.comமோடிக்கு சேவகம் செய்ய பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள்: மு.க.ஸ்டாலின் கண்டனம்Tamil | Edited by Esakki | Thursday January 2, 2020 இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர். அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். www.ndtv.comபொங்கலுக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முன்பதிவு தொடங்கியதுTamil | NDTV | Wednesday January 9, 2019 Pongal Festival: பொங்கல் பண்டிகையையொட்டி 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று தொடங்கி வைத்தார். www.ndtv.comபொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! - ஜன.14ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு!Tamil | NDTV | Tuesday January 8, 2019 Pongal Holiday: ஜனவரி 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை கிடைக்கும். www.ndtv.com'Pongal Holidays' - 5 News Result(s)'இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம்தான் பொங்கியிருக்கிறது' : ராமதாஸ்Tamil | Written by Musthak | Tuesday January 21, 2020 தமிழகத்தில் பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த ஆண்டை விட டாஸ்மாக் மதுபான விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். www.ndtv.com‘’ஜனவரி 14-ம்தேதியையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்’’ – ராமதாஸ் வலியுறுத்தல்!!Tamil | Written by Musthak | Sunday January 12, 2020 தமிழகத்தில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாண்டைகள், பொங்கல் சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். www.ndtv.comமோடிக்கு சேவகம் செய்ய பொங்கல் தேதியை மாற்றிவிடாதீர்கள்: மு.க.ஸ்டாலின் கண்டனம்Tamil | Edited by Esakki | Thursday January 2, 2020 இதோ 20ஆம் தேதி மாணவர்களுக்காகப் பேசப் போகிறாராம் பிரதமர். அவருக்குச் சேவகம் செய்து மகிழ்விப்பதற்காக, தொன்மையான பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். www.ndtv.comபொங்கலுக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முன்பதிவு தொடங்கியதுTamil | NDTV | Wednesday January 9, 2019 Pongal Festival: பொங்கல் பண்டிகையையொட்டி 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் இன்று தொடங்கி வைத்தார். www.ndtv.comபொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை! - ஜன.14ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு!Tamil | NDTV | Tuesday January 8, 2019 Pongal Holiday: ஜனவரி 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை கிடைக்கும். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com