AllNews'Protests Against Citizenship Law' - 10 News Result(s)குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்தது!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 தலைநகர் டெல்லியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாடுகளும் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comCAA, CAA, Chhi Chhi: பாட்டாவே பாடிட்டாங்க நம்ம மம்தா திதிTamil | Edited by Saroja | Thursday December 26, 2019 Citizenship Act Protest: “சிஏஏ சிஏஏ சீ…சீ…சீ (சிஏஏ மோசமானது)” என்று தெரிவித்தார். www.ndtv.comCAA போராட்டம்: உ.பி.க்கு சென்ற ராகுல், பிரியங்காவின் வாகனம் தடுத்து நிறுத்தம்!Tamil | Edited by Barath Raj | Tuesday December 24, 2019 Rahul Gandhi and Priyanka Gandhi Vadra were stopped today from entering Uttar Pradesh's Meerut to meet the families of those killed in protests against the citizenship law last week. www.ndtv.comஇந்தியர் என்பதை நிரூபியுங்கள் : போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்திTamil | Edited by Saroja | Monday December 23, 2019 Congress protest at Delhi's Raj Ghat: மோடி -அமித் ஷா இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்து போராட வாருங்கள். என்று அழைப்பு விடுத்திருந்தார். www.ndtv.comடெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது!!Tamil | Edited by Musthak | Thursday December 19, 2019 மும்பை, சென்னை, புனே, ஐதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 10 நகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. www.ndtv.comProtests At University In Lucknow: மாணவர்கள் வெளியேற வழியின்றி வாயிலை அடைத்த காவல்துறைTamil | Edited by Saroja | Monday December 16, 2019 மாணவர்கள் அணிவகுத்து செல்வதை தடுக்கவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை அதிகாரிகளும் கற்களைத் தூக்கி எறிந்து பதிலடி கொடுப்பதையும் காணமுடிந்தது. www.ndtv.comகுடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!Tamil | Edited by Musthak | Monday December 16, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்Tamil | Edited by Saroja | Monday December 16, 2019 மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். www.ndtv.comகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இடதுசாரிகளுடன் இணைந்து காங்., போராட்டம்!Tamil | Edited by Esakki | Saturday December 14, 2019 கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முதல்வர் பினராயி விஜயன் டிச.16ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் அளித்துள்ளார். www.ndtv.comவடகிழக்கில் நீடிக்கும் போராட்டம்: குடிமக்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை!Tamil | Edited by Esakki | Saturday December 14, 2019 Citizenship (Amendment) Bill: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. www.ndtv.com'Protests Against Citizenship Law' - 10 News Result(s)குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்தது!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 தலைநகர் டெல்லியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாடுகளும் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comCAA, CAA, Chhi Chhi: பாட்டாவே பாடிட்டாங்க நம்ம மம்தா திதிTamil | Edited by Saroja | Thursday December 26, 2019 Citizenship Act Protest: “சிஏஏ சிஏஏ சீ…சீ…சீ (சிஏஏ மோசமானது)” என்று தெரிவித்தார். www.ndtv.comCAA போராட்டம்: உ.பி.க்கு சென்ற ராகுல், பிரியங்காவின் வாகனம் தடுத்து நிறுத்தம்!Tamil | Edited by Barath Raj | Tuesday December 24, 2019 Rahul Gandhi and Priyanka Gandhi Vadra were stopped today from entering Uttar Pradesh's Meerut to meet the families of those killed in protests against the citizenship law last week. www.ndtv.comஇந்தியர் என்பதை நிரூபியுங்கள் : போராட்டத்திற்கு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல் காந்திTamil | Edited by Saroja | Monday December 23, 2019 Congress protest at Delhi's Raj Ghat: மோடி -அமித் ஷா இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்து போராட வாருங்கள். என்று அழைப்பு விடுத்திருந்தார். www.ndtv.comடெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது!!Tamil | Edited by Musthak | Thursday December 19, 2019 மும்பை, சென்னை, புனே, ஐதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 10 நகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. www.ndtv.comProtests At University In Lucknow: மாணவர்கள் வெளியேற வழியின்றி வாயிலை அடைத்த காவல்துறைTamil | Edited by Saroja | Monday December 16, 2019 மாணவர்கள் அணிவகுத்து செல்வதை தடுக்கவும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை அதிகாரிகளும் கற்களைத் தூக்கி எறிந்து பதிலடி கொடுப்பதையும் காணமுடிந்தது. www.ndtv.comகுடியுரிமை மசோதாவைக் கண்டித்து மம்தா தலைமையில் பேரணி!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!Tamil | Edited by Musthak | Monday December 16, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட பேரணி குறித்து மேற்கு வங்க கவர்னர் தனது ட்விட்டர் பதிவில், 'குடியுரிமை திருத்த மசோதா மிகுந்த கோபத்தை எனக்கு அளிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது'என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்Tamil | Edited by Saroja | Monday December 16, 2019 மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதிலளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். www.ndtv.comகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இடதுசாரிகளுடன் இணைந்து காங்., போராட்டம்!Tamil | Edited by Esakki | Saturday December 14, 2019 கேரளாவின் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முதல்வர் பினராயி விஜயன் டிச.16ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் அளித்துள்ளார். www.ndtv.comவடகிழக்கில் நீடிக்கும் போராட்டம்: குடிமக்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கை!Tamil | Edited by Esakki | Saturday December 14, 2019 Citizenship (Amendment) Bill: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com