Tamil | Edited By Abhimanyu Bose | Saturday September 22, 2018
பிரான்ஸ் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு இந்தியாவின் தொழில்துறை பங்குதாரரை தாங்கள் தேர்வு செய்யவில்லை என்றும், இதுகுறித்துமுடிவு செய்யும் உரிமையை பிரான்ஸ் நிறுவனங்களுக்கு அளித்து விட்டதாகவும் கூறியுள்ளது
www.ndtv.com