AllNews'Rajasthan Government' - 17 News Result(s)6 பிஎஸ்பி எம்எல்ஏக்களை காங்.,க்கு எதிராக வாக்களிக்க கூறும் மாயாவதி!Tamil | NDTV | Friday August 14, 2020 பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி கடந்த மாதம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது எம்எல்ஏக்களை அபகரித்ததற்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார். www.ndtv.comராஜஸ்தானில் காங்., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Friday August 14, 2020 Rajasthan Political Crisis: பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இது அசோக் கெலாட்டுடன் சட்டப்பேரவையில் மோதுவதற்கு போதுமானதாக இருந்தது. www.ndtv.com3 நாட்கள் அமைதிக்கு பின் நேருக்கு நேர் சந்திக்க உள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Thursday August 13, 2020 Rajasthan Political Crisis: இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comஆளுநரின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் அசோக் கெலாட் ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 Rajasthan: முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். www.ndtv.comசட்டமன்றம் கூடுவது குறித்த முடிவு எடுக்காத ஆளுநர்! ராஜஸ்தான் அரசியலில் உட்சபட்ச குழப்பம்!!Tamil | NDTV News Desk | Friday July 24, 2020 “எங்களுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது, திங்கள்கிழமை முதல் சட்டமன்றம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என என்று கெஹ்லாட், ஆளுநர் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் www.ndtv.comராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியைக் கோரும் மாயாவதி! தொடரும் அரசியல் குழப்பம்!!Tamil | Edited by Karthick | Saturday July 18, 2020 மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டுமென கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comபாஜகவில் இணையப் போவதில்லை; இன்னும் நான் காங்கிரஸை சேர்ந்தவன் தான்: சச்சின் பைலட்Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 15, 2020 மேலும், தனது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.comசச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ்!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 15, 2020 Rajasthan: சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து போர்க்கொடி தூக்கிய மேலும் இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகார் சாவியை பிடுங்கி பிணையக் கைதி போல் வைத்துள்ளனர்: காங்., கூட்டணி எம்எல்ஏ சாடல்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Tuesday July 14, 2020 Rajasthan Crisis: அந்த வீடியோவில், தற்போது நாங்கள் அனைவரும் பிணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளோம், மூன்று நாட்களுக்ககு நாங்கள் எம்எல்ஏ விடுதியில் வைக்கப்பட்டிருந்தோம். www.ndtv.comஆதரவு எம்எல்ஏக்களுடன் வீடியோ வெளியிட்ட சச்சின் பைலட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Tuesday July 14, 2020 இதைத்தொடர்ந்து, குதிரைப்பேரத்தை தவிர்க்கும் விதமாக எம்எல்ஏக்களை சொகுசு விடுதிக்கு காங்கிரஸ் தரப்பினர் தங்கவைத்துள்ளனர். www.ndtv.comசச்சின் பைலட் VS அசோக் கெலாட் மோதல்: பெரும்பான்மைக்கு எத்தனை எம்எல்ஏக்கள் தேவை?Tamil | NDTV News Desk | Monday July 13, 2020 Rajasthan Crisis: காங்கிரஸ் அரசு தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கொண்டுள்ளது. www.ndtv.comதிரும்பி வாருங்கள்.. நாம் இதனை சரிசெய்வோம்.. சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் அழைப்பு!Tamil | NDTV News Desk | Monday July 13, 2020 Rajasthan Crisis: எதிர்கட்சியான பாஜக சச்சின் பைலட்டுடன் இணைந்து தலையிட முயற்சிக்கும் பட்சத்தில் மேலும் பல எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. www.ndtv.comராஜஸ்தானில் உட்கட்சி மோதல்: துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!Tamil | NDTV | Monday July 13, 2020 ஜெ.பி.நட்டாவை சந்திக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. www.ndtv.comராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயலும் காங்கிரஸ்!Tamil | NDTV | Thursday June 11, 2020 ராஜஸ்தான் சட்டமன்றத்தின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, மாநில ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். www.ndtv.comபசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லு கானுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!Tamil | Edited by Esakki | Saturday June 29, 2019 ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் 2017 ஏப்ரல் மாதம் பெஹ்லு கான் தாக்கப்பட்டார், அவரும் அவரது மகன்களும் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு கால்நடை கண்காட்சியில் வாங்கிய மாடுகளை ஹரியானாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நிகழ்ந்தது. www.ndtv.comMore News »'Rajasthan Government' - 17 News Result(s)6 பிஎஸ்பி எம்எல்ஏக்களை காங்.,க்கு எதிராக வாக்களிக்க கூறும் மாயாவதி!Tamil | NDTV | Friday August 14, 2020 பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி கடந்த மாதம் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது எம்எல்ஏக்களை அபகரித்ததற்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார். www.ndtv.comராஜஸ்தானில் காங்., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பாஜக!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Friday August 14, 2020 Rajasthan Political Crisis: பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இது அசோக் கெலாட்டுடன் சட்டப்பேரவையில் மோதுவதற்கு போதுமானதாக இருந்தது. www.ndtv.com3 நாட்கள் அமைதிக்கு பின் நேருக்கு நேர் சந்திக்க உள்ள அசோக் கெலாட், சச்சின் பைலட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Thursday August 13, 2020 Rajasthan Political Crisis: இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comஆளுநரின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் அசோக் கெலாட் ஆலோசனை!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday July 28, 2020 Rajasthan: முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டுவர விரும்புகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், அப்படியென்றால், 21 நாள் நோட்டீஸ் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். www.ndtv.comசட்டமன்றம் கூடுவது குறித்த முடிவு எடுக்காத ஆளுநர்! ராஜஸ்தான் அரசியலில் உட்சபட்ச குழப்பம்!!Tamil | NDTV News Desk | Friday July 24, 2020 “எங்களுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது, திங்கள்கிழமை முதல் சட்டமன்றம் தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என என்று கெஹ்லாட், ஆளுநர் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் www.ndtv.comராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியைக் கோரும் மாயாவதி! தொடரும் அரசியல் குழப்பம்!!Tamil | Edited by Karthick | Saturday July 18, 2020 மாயாவதி, ராஜஸ்தானில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைக்க வேண்டுமென கோரியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comபாஜகவில் இணையப் போவதில்லை; இன்னும் நான் காங்கிரஸை சேர்ந்தவன் தான்: சச்சின் பைலட்Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 15, 2020 மேலும், தனது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.comசச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் காங்கிரஸ்!Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday July 15, 2020 Rajasthan: சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து போர்க்கொடி தூக்கிய மேலும் இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகார் சாவியை பிடுங்கி பிணையக் கைதி போல் வைத்துள்ளனர்: காங்., கூட்டணி எம்எல்ஏ சாடல்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Deepshikha Ghosh | Tuesday July 14, 2020 Rajasthan Crisis: அந்த வீடியோவில், தற்போது நாங்கள் அனைவரும் பிணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டுள்ளோம், மூன்று நாட்களுக்ககு நாங்கள் எம்எல்ஏ விடுதியில் வைக்கப்பட்டிருந்தோம். www.ndtv.comஆதரவு எம்எல்ஏக்களுடன் வீடியோ வெளியிட்ட சச்சின் பைலட்!Tamil | Reported by Harsha Kumari Singh, Edited by Anindita Sanyal | Tuesday July 14, 2020 இதைத்தொடர்ந்து, குதிரைப்பேரத்தை தவிர்க்கும் விதமாக எம்எல்ஏக்களை சொகுசு விடுதிக்கு காங்கிரஸ் தரப்பினர் தங்கவைத்துள்ளனர். www.ndtv.comசச்சின் பைலட் VS அசோக் கெலாட் மோதல்: பெரும்பான்மைக்கு எத்தனை எம்எல்ஏக்கள் தேவை?Tamil | NDTV News Desk | Monday July 13, 2020 Rajasthan Crisis: காங்கிரஸ் அரசு தற்போது வரை பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை கொண்டுள்ளது. www.ndtv.comதிரும்பி வாருங்கள்.. நாம் இதனை சரிசெய்வோம்.. சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் அழைப்பு!Tamil | NDTV News Desk | Monday July 13, 2020 Rajasthan Crisis: எதிர்கட்சியான பாஜக சச்சின் பைலட்டுடன் இணைந்து தலையிட முயற்சிக்கும் பட்சத்தில் மேலும் பல எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. www.ndtv.comராஜஸ்தானில் உட்கட்சி மோதல்: துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!Tamil | NDTV | Monday July 13, 2020 ஜெ.பி.நட்டாவை சந்திக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. www.ndtv.comராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயலும் காங்கிரஸ்!Tamil | NDTV | Thursday June 11, 2020 ராஜஸ்தான் சட்டமன்றத்தின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, மாநில ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். www.ndtv.comபசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லு கானுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!Tamil | Edited by Esakki | Saturday June 29, 2019 ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் 2017 ஏப்ரல் மாதம் பெஹ்லு கான் தாக்கப்பட்டார், அவரும் அவரது மகன்களும் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு கால்நடை கண்காட்சியில் வாங்கிய மாடுகளை ஹரியானாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நிகழ்ந்தது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com