Tamil | Written by Musthak | Thursday January 23, 2020
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இதனை மன்னிப்புகேட்டு திரும்பப் பெறாவிட்டால் ரஜினி வீடு முற்றுகையிடப்படும் என்று பெரியார் அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தன.
www.ndtv.com