AllNews'Rajiv Gandhi Assassination' - 27 News Result(s)வாட்ஸ்ஆப் வழியே உறவினர்களிடம் பேச அனுமதிக்கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல்!Tamil | Edited by Musthak | Friday May 15, 2020 நளினி தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மே 22-க்கு ஒத்தி வைத்தனர். www.ndtv.com'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்' - முதல்வர் பழனிசாமி நம்பிக்கை!!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் குற்றம் சாட்டினார். www.ndtv.comராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி சிறையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்Tamil | Edited by Saroja | Tuesday October 29, 2019 சிறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவரது கணவர் முருகனுடன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்ததாகவும் விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். www.ndtv.comராஜிவ் கொலை வழக்கு: நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!!Tamil | Written by Musthak | Thursday August 22, 2019 30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. www.ndtv.comஅமித்ஷாவை அற்புதம் அம்மாளுடன் சந்திக்க உள்ள திருமாவளவன்- எழுவர் விடுதலை சாத்தியமாகுமா..?Tamil | Written by Barath Raj | Monday July 29, 2019 தமிழக அமைச்சரவை, எழுவரையும் விடுதலை செய்யக் கோரி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு பரிந்துரை செய்துள்ளது www.ndtv.com28 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் நளினி!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 மேலும், பரோலில் உள்ள ஒரு மாதமும் நளினி வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. www.ndtv.com7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவெடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!!Tamil | Edited by Musthak | Thursday July 18, 2019 ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. www.ndtv.comபேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: 2 வாரத்தில் முக்கிய முடிவு!Tamil | Edited by Barath Raj | Tuesday June 4, 2019 முன்னதாக ராஜிவ் வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை சிபாரிசு செய்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.com7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும்! ஸ்டாலின் எச்சரிக்கை!!Tamil | Written by Musthak | Friday May 10, 2019 ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. www.ndtv.com''ராஜிவ் கொலை குற்றவாளிகள் மீது வெறுப்பு ஏதும் இல்லை'' : ராகுல் காந்திTamil | Edited by Musthak | Wednesday March 13, 2019 தமிழ்நாட்டில் ராகுல் காந்தி இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பங்கேற்றனர். www.ndtv.com‘சாகும் வரை சிறையிலேயே உண்ணாவிரதம்!’- முருகன், நளினி அறிவிப்புTamil | Others | Tuesday February 12, 2019 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் உள்ளனர் www.ndtv.comஎழுவர் விடுதலை: அற்புதம் அம்மாள் தலைமையில் தொடர் உண்ணாவிரதம்!Tamil | NDTV | Friday December 7, 2018 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது www.ndtv.com"7 பேர் விடுதலையில் ஏன் தாமதம்?" - முத்தரசன் கேள்விTamil | PTI | Tuesday September 25, 2018 முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர் www.ndtv.comதாமதமாகும் எழுவர் விடுதலை; ஆளுநரை சந்தித்த அற்புதம்மாள்Tamil | PTI | Monday September 24, 2018 இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது www.ndtv.comராஜீவ் குண்டு வெடிப்பில் காயமடைந்த காவலர், எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு!Tamil | NDTV | Friday September 21, 2018 தற்கொலைப் படை மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருக்கு அருகில் இருந்த காவலர்களில் அனுஷ்யாவும் ஒருவர் www.ndtv.comMore News »'Rajiv Gandhi Assassination' - 27 News Result(s)வாட்ஸ்ஆப் வழியே உறவினர்களிடம் பேச அனுமதிக்கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல்!Tamil | Edited by Musthak | Friday May 15, 2020 நளினி தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மே 22-க்கு ஒத்தி வைத்தனர். www.ndtv.com'7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்' - முதல்வர் பழனிசாமி நம்பிக்கை!!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் குற்றம் சாட்டினார். www.ndtv.comராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி சிறையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்Tamil | Edited by Saroja | Tuesday October 29, 2019 சிறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவரது கணவர் முருகனுடன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்ததாகவும் விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். www.ndtv.comராஜிவ் கொலை வழக்கு: நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!!Tamil | Written by Musthak | Thursday August 22, 2019 30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. www.ndtv.comஅமித்ஷாவை அற்புதம் அம்மாளுடன் சந்திக்க உள்ள திருமாவளவன்- எழுவர் விடுதலை சாத்தியமாகுமா..?Tamil | Written by Barath Raj | Monday July 29, 2019 தமிழக அமைச்சரவை, எழுவரையும் விடுதலை செய்யக் கோரி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு பரிந்துரை செய்துள்ளது www.ndtv.com28 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் நளினி!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 மேலும், பரோலில் உள்ள ஒரு மாதமும் நளினி வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. www.ndtv.com7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவெடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!!Tamil | Edited by Musthak | Thursday July 18, 2019 ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. www.ndtv.comபேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: 2 வாரத்தில் முக்கிய முடிவு!Tamil | Edited by Barath Raj | Tuesday June 4, 2019 முன்னதாக ராஜிவ் வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை சிபாரிசு செய்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.com7 பேரை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்தினால் பிரச்னை எழும்! ஸ்டாலின் எச்சரிக்கை!!Tamil | Written by Musthak | Friday May 10, 2019 ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. www.ndtv.com''ராஜிவ் கொலை குற்றவாளிகள் மீது வெறுப்பு ஏதும் இல்லை'' : ராகுல் காந்திTamil | Edited by Musthak | Wednesday March 13, 2019 தமிழ்நாட்டில் ராகுல் காந்தி இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பங்கேற்றனர். www.ndtv.com‘சாகும் வரை சிறையிலேயே உண்ணாவிரதம்!’- முருகன், நளினி அறிவிப்புTamil | Others | Tuesday February 12, 2019 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் உள்ளனர் www.ndtv.comஎழுவர் விடுதலை: அற்புதம் அம்மாள் தலைமையில் தொடர் உண்ணாவிரதம்!Tamil | NDTV | Friday December 7, 2018 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது www.ndtv.com"7 பேர் விடுதலையில் ஏன் தாமதம்?" - முத்தரசன் கேள்விTamil | PTI | Tuesday September 25, 2018 முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர் www.ndtv.comதாமதமாகும் எழுவர் விடுதலை; ஆளுநரை சந்தித்த அற்புதம்மாள்Tamil | PTI | Monday September 24, 2018 இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது www.ndtv.comராஜீவ் குண்டு வெடிப்பில் காயமடைந்த காவலர், எழுவர் விடுதலைக்கு எதிர்ப்பு!Tamil | NDTV | Friday September 21, 2018 தற்கொலைப் படை மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருக்கு அருகில் இருந்த காவலர்களில் அனுஷ்யாவும் ஒருவர் www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com