AllNews'Rajya Sabha Session' - 12 News Result(s)நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகாங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 எம்.பிக்கள் ஆவார்கள். www.ndtv.com''காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்'' - நாடாளுமன்றத்தில் முழங்கிய பாஜக எம்.பி.!!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 நாடாளுமன்றத்தில் இன்று SPG சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதில் தமிழக திமுக எம்.பி. ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கையில் இடை மறித்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். www.ndtv.com''தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்'' - அமித் ஷா உறுதி!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, 'சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை அதிக எண்ணிக்கையில் வைத்துக் கொண்டு ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது' என்று குறிப்பிட்டார். www.ndtv.comகுளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் : மாநிலங்களவை மார்ஷலுக்கு புதிய சீருடைTamil | Edited by Saroja | Tuesday November 19, 2019 இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் அவர்களது சீருடை மாற்றப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளைப் போன்று உடை மற்றும் தொப்பியும் வழங்கப்பட்டிருந்தது. சீருடையின் நிறமும் ராணுவ வீரர்கள் அணியும் வண்ணங்களிலிருந்து சற்று வித்தியாசமாகவுள்ளது. www.ndtv.comசிவசேனாவின் இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன : சஞ்சய் ராவத்Tamil | Edited by Saroja | Sunday November 17, 2019 தேசிய ஜனநாயக கூட்டணியில் விட்டு சிவசேனா வெளியேறியதற்கான முறையான அறிவிப்பா இது? என்று கேட்டதற்கு “நீங்கள் அப்படி சொல்லிக் கொள்ளலாம் எந்த பிரச்சினையும் இல்லை” என்றார். www.ndtv.comமாநிலங்களவை ஜூன் 20 தொடங்கி ஜூலை 26 வரை நடைபெறுகிறது!!Tamil | Edited by Musthak | Monday June 3, 2019 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு முதல் 2 நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகாவிரி விவகாரத்தை எழுப்பி தமிழக எம்.பிக்கள் அமளி - முடங்கியது மாநிலங்களவைTamil | Press Trust of India | Friday December 21, 2018 காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழகம் பாதிப்படையும் என்பதால் தமிழக எம்பிக்கள் அமளி செய்தனர். www.ndtv.comகுளிர்கால கூட்டத் தொடர் மாநிலங்களவையில் டிசம்பர் 11-ம் தேதி தொடக்கம்Tamil | Indo-Asian News Service | Wednesday November 21, 2018 உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தை நடத்தும் தேதிகள் முடிவு செய்யப்பட்டன www.ndtv.comமுத்தலாக்கை குற்றமாக கருதும் சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!Tamil | Reported by Akhilesh Sharma, Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Wednesday September 19, 2018 முத்தலாக் நடைமுறை (Triple Talaq Ordinance) மூலம், முஸ்லீம் ஆண்கள் மும்முரை ‘தலாக்’ என்று சொல்லி உடனடியாக விவகாரத்து (instant divorce) வாங்க முடியும் www.ndtv.comராஜ்யசபா துணை சபாநாயகர் தேர்தலில் அரசு வேட்பாளர் வெற்றி!Tamil | Edited by Anindita Sanyal | Thursday August 9, 2018 ராஜ்யசபா துணை சபாநாயகர் தேர்தல் இன்று டெல்லியில் இருக்கும் நாடாளுமன்றத்தில் நடந்தது www.ndtv.comவெங்கையா நாயுடுவுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்கட்சிகள்… ராஜ்யசபாவில் பரபர!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Aloke Tikku | Thursday August 2, 2018 ராஜ்யசபாவின் சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, அவையில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டி, எதிர்கட்சிகள் அவருக்கு கடிதம் அனுப்பப் போவதாக தகவல் வந்துள்ளது www.ndtv.com'Rajya Sabha Session' - 12 News Result(s)நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!Tamil | Edited by Karthick | Wednesday September 2, 2020 கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகாங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 எம்.பிக்கள் ஆவார்கள். www.ndtv.com''காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர்'' - நாடாளுமன்றத்தில் முழங்கிய பாஜக எம்.பி.!!Tamil | Edited by Musthak | Thursday November 28, 2019 நாடாளுமன்றத்தில் இன்று SPG சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. இதில் தமிழக திமுக எம்.பி. ஆ.ராசா பேசிக்கொண்டிருக்கையில் இடை மறித்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். www.ndtv.com''தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்'' - அமித் ஷா உறுதி!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, 'சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை அதிக எண்ணிக்கையில் வைத்துக் கொண்டு ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது' என்று குறிப்பிட்டார். www.ndtv.comகுளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள் : மாநிலங்களவை மார்ஷலுக்கு புதிய சீருடைTamil | Edited by Saroja | Tuesday November 19, 2019 இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் அவர்களது சீருடை மாற்றப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரிகளைப் போன்று உடை மற்றும் தொப்பியும் வழங்கப்பட்டிருந்தது. சீருடையின் நிறமும் ராணுவ வீரர்கள் அணியும் வண்ணங்களிலிருந்து சற்று வித்தியாசமாகவுள்ளது. www.ndtv.comசிவசேனாவின் இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன : சஞ்சய் ராவத்Tamil | Edited by Saroja | Sunday November 17, 2019 தேசிய ஜனநாயக கூட்டணியில் விட்டு சிவசேனா வெளியேறியதற்கான முறையான அறிவிப்பா இது? என்று கேட்டதற்கு “நீங்கள் அப்படி சொல்லிக் கொள்ளலாம் எந்த பிரச்சினையும் இல்லை” என்றார். www.ndtv.comமாநிலங்களவை ஜூன் 20 தொடங்கி ஜூலை 26 வரை நடைபெறுகிறது!!Tamil | Edited by Musthak | Monday June 3, 2019 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு முதல் 2 நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகாவிரி விவகாரத்தை எழுப்பி தமிழக எம்.பிக்கள் அமளி - முடங்கியது மாநிலங்களவைTamil | Press Trust of India | Friday December 21, 2018 காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழகம் பாதிப்படையும் என்பதால் தமிழக எம்பிக்கள் அமளி செய்தனர். www.ndtv.comகுளிர்கால கூட்டத் தொடர் மாநிலங்களவையில் டிசம்பர் 11-ம் தேதி தொடக்கம்Tamil | Indo-Asian News Service | Wednesday November 21, 2018 உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தை நடத்தும் தேதிகள் முடிவு செய்யப்பட்டன www.ndtv.comமுத்தலாக்கை குற்றமாக கருதும் சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்!Tamil | Reported by Akhilesh Sharma, Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Wednesday September 19, 2018 முத்தலாக் நடைமுறை (Triple Talaq Ordinance) மூலம், முஸ்லீம் ஆண்கள் மும்முரை ‘தலாக்’ என்று சொல்லி உடனடியாக விவகாரத்து (instant divorce) வாங்க முடியும் www.ndtv.comராஜ்யசபா துணை சபாநாயகர் தேர்தலில் அரசு வேட்பாளர் வெற்றி!Tamil | Edited by Anindita Sanyal | Thursday August 9, 2018 ராஜ்யசபா துணை சபாநாயகர் தேர்தல் இன்று டெல்லியில் இருக்கும் நாடாளுமன்றத்தில் நடந்தது www.ndtv.comவெங்கையா நாயுடுவுக்கு எதிராக ஒன்றிணையும் எதிர்கட்சிகள்… ராஜ்யசபாவில் பரபர!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Aloke Tikku | Thursday August 2, 2018 ராஜ்யசபாவின் சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, அவையில் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டி, எதிர்கட்சிகள் அவருக்கு கடிதம் அனுப்பப் போவதாக தகவல் வந்துள்ளது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com