Tamil | Edited by Musthak | Saturday December 21, 2019
Citizenship Act Protests: தான் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, அந்த நடவடிக்கை முற்றிலும் ஜனநாயக விரோதம் என்றும், அமைதியான முறையில் போராட்டம் நடப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com