Tamil | Indo-Asian News Service | Sunday December 9, 2018
அமைச்சரின் உதவிக்காக அவரது ஆதரவாளர்கள் ஒருசிலர் உடனடியாக அவரை சூழ்ந்துகொண்டனர், தொடர்ந்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை அடித்து உதைத்தனர். இதைத்தொடர்ந்து, அத்வாலேயின் தனிப்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அந்த நபரை கீழே இழுத்துச்சென்று கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.
www.ndtv.com