AllNews'Rape' - 222 News Result(s)உ.பியில் 13 வயது சிறுமி வன்கொடுமைக் கொலை; பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது!!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கண்கள் வெளியேற்றப்பட்டதாகவோ அல்லது நாக்கு வெட்டப்பட்டதாகவோ தெரியவில்லை என்றும், கண்களுக்கு அருகில் கீறல்கள் இருந்தன என்றும் இதற்கு கரும்பு இலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் உ.பி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது www.ndtv.comடெல்லியில் 13 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 'இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது'; கெஜ்ரிவால்Tamil | Edited by Karthick | Friday August 7, 2020 சிறுமியின் தலையிலும் முகத்திலும் கூர்மையான பொருளால் பல முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று காவல்துறையின் தெரிவித்துள்ளனர். www.ndtv.comபாலியல் வன்கொடுமை செய்வது எப்படி? சர்ச்சையை கிளப்பிய #boyslockerroom குரூப் சேட்!Tamil | Edited by Esakki | Tuesday May 5, 2020 இன்ஸ்டாகிராமில் boyslockerroom என்ற குழுவில் சக மாணவிகளின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்களை பகிர்ந்ததுடன் ஆபாசமாகவும் பேசியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : மனித உரிமைகள் ஆணையத்தை அணுகிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்!!Tamil | Edited by Musthak | Wednesday March 18, 2020 நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இருக்கும் அனைத்து விதமான சட்ட உரிமைகளும் பயன்படுத்தப்பட்டு விட்டது. தற்போது அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள்!! தண்டனையை நிறுத்தி வைக்க தீவிரம்Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மத்திய அரசு, குல்பூஷனின் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தற்போது நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மறுசீராய்வு மனு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 குற்றவாளிகள் நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. www.ndtv.comஉன்னாவ் கொலை வழக்கு: குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு! விரைவில் தூக்கு?Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களைத் தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது. www.ndtv.comஉன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கு! பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கர் குற்றவாளி என அறிவிப்புTamil | Edited by Musthak | Wednesday March 4, 2020 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குல்தீப் செங்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உன்னாவ் பெண்ணின் தந்தை புகார் அளிப்பதிலிருந்து தடுப்பதற்காக செங்கர் இதனைச் செய்தார் எனப் புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comபெண்கள், சிறாருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 விரைவு நீதிமன்றங்களை அமைக்கிறது கேரளா!!Tamil | Edited by Musthak | Sunday February 9, 2020 பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் முடிவை கேரள அரசு எடுத்திருப்பதாக அம்மாநில அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார். www.ndtv.comஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!!Tamil | Written by Musthak | Monday February 3, 2020 குற்றவாளிகள் 15 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் www.ndtv.comஅயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் தண்டனை இன்று அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday February 3, 2020 15 பேருக்கு என்ன தண்டனை என்ற விபரங்களை 3ம் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று கூறி, வழக்கை தள்ளிவைத்தார். www.ndtv.comநிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Wednesday January 29, 2020 முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவர் கோவிந்திற்கு அனுப்பப்படவில்லை, எனவே கருணையை நிராகரிப்பதற்கான அவரது முடிவு தன்னிச்சையானது என்று அவர் வாதிட்டார். www.ndtv.comநிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்!!Tamil | Edited by Esakki | Wednesday January 29, 2020 கடந்த மாதம், அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. www.ndtv.comநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு!!Tamil | Edited by Musthak | Saturday January 25, 2020 நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. www.ndtv.comMore News »'Rape' - 222 News Result(s)உ.பியில் 13 வயது சிறுமி வன்கொடுமைக் கொலை; பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது!!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது கண்கள் வெளியேற்றப்பட்டதாகவோ அல்லது நாக்கு வெட்டப்பட்டதாகவோ தெரியவில்லை என்றும், கண்களுக்கு அருகில் கீறல்கள் இருந்தன என்றும் இதற்கு கரும்பு இலைகள் காரணமாக இருக்கலாம் என்றும் உ.பி காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது www.ndtv.comடெல்லியில் 13 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 'இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது'; கெஜ்ரிவால்Tamil | Edited by Karthick | Friday August 7, 2020 சிறுமியின் தலையிலும் முகத்திலும் கூர்மையான பொருளால் பல முறை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று காவல்துறையின் தெரிவித்துள்ளனர். www.ndtv.comபாலியல் வன்கொடுமை செய்வது எப்படி? சர்ச்சையை கிளப்பிய #boyslockerroom குரூப் சேட்!Tamil | Edited by Esakki | Tuesday May 5, 2020 இன்ஸ்டாகிராமில் boyslockerroom என்ற குழுவில் சக மாணவிகளின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்களை பகிர்ந்ததுடன் ஆபாசமாகவும் பேசியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : மனித உரிமைகள் ஆணையத்தை அணுகிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்!!Tamil | Edited by Musthak | Wednesday March 18, 2020 நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இருக்கும் அனைத்து விதமான சட்ட உரிமைகளும் பயன்படுத்தப்பட்டு விட்டது. தற்போது அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள்!! தண்டனையை நிறுத்தி வைக்க தீவிரம்Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மத்திய அரசு, குல்பூஷனின் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தற்போது நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மறுசீராய்வு மனு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 குற்றவாளிகள் நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. www.ndtv.comஉன்னாவ் கொலை வழக்கு: குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநிர்பயா வழக்கு: பவன் குப்தாவின் கருணை மனு நிராகரிப்பு! விரைவில் தூக்கு?Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களைத் தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இருக்கிறது. www.ndtv.comஉன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கு! பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கர் குற்றவாளி என அறிவிப்புTamil | Edited by Musthak | Wednesday March 4, 2020 கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குல்தீப் செங்கர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உன்னாவ் பெண்ணின் தந்தை புகார் அளிப்பதிலிருந்து தடுப்பதற்காக செங்கர் இதனைச் செய்தார் எனப் புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comபெண்கள், சிறாருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 28 விரைவு நீதிமன்றங்களை அமைக்கிறது கேரளா!!Tamil | Edited by Musthak | Sunday February 9, 2020 பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் முடிவை கேரள அரசு எடுத்திருப்பதாக அம்மாநில அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார். www.ndtv.comஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!!Tamil | Written by Musthak | Monday February 3, 2020 குற்றவாளிகள் 15 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் www.ndtv.comஅயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் தண்டனை இன்று அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Monday February 3, 2020 15 பேருக்கு என்ன தண்டனை என்ற விபரங்களை 3ம் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று கூறி, வழக்கை தள்ளிவைத்தார். www.ndtv.comநிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Wednesday January 29, 2020 முகேஷ் சிங்கின் வழக்கறிஞர் அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவர் கோவிந்திற்கு அனுப்பப்படவில்லை, எனவே கருணையை நிராகரிப்பதற்கான அவரது முடிவு தன்னிச்சையானது என்று அவர் வாதிட்டார். www.ndtv.comநிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்!!Tamil | Edited by Esakki | Wednesday January 29, 2020 கடந்த மாதம், அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. www.ndtv.comநிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு!!Tamil | Edited by Musthak | Saturday January 25, 2020 நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com