AllNews'Recruitment' - 42 News Result(s)RRB NTPC உள்ளிட்ட தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு! 1.5 லட்சம் காலியிடங்கள்!!Tamil | Edited by Maitree Baral | Saturday September 5, 2020 15 டிசம்பர் 2020 முதல் 1,40,640 காலியிடங்களுக்கான முதனிலை கணினி வழித்தேர்வு நடைபெறும் www.ndtv.comஅரசு வேலைவாய்ப்புகளுக்கு தடையில்லை.. மத்திய அரசு விளக்கம்Tamil | NDTV | Saturday September 5, 2020 செலவின கட்டுபாடுகளால் அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு எந்த பாதிப்பும், தடையும் வராது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. www.ndtv.comநவோதயா பள்ளிகளில் 454 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புTamil | Edited by Maitree Baral | Friday September 4, 2020 மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது www.ndtv.comதமிழக அரசில் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!Tamil | Edited by Musthak | Thursday January 9, 2020 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO -ல் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு இதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழ்நாடு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானதுTamil | Edited by Saroja | Monday December 30, 2019 ஹால் டிக்கெட் TNSURB இணையதளத்தில் கிடைக்கிறது. தேர்வர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல் மூலம் தளத்தில் நுழைய முடியும். www.ndtv.comதென்னக ரயில்வேயில் 3,856 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க தயாரா?Tamil | Edited by Esakki | Thursday December 5, 2019 அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி ஆகும். www.ndtv.comJobs : தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்!!Tamil | Edited by Musthak | Friday November 29, 2019 கணினி முறையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.ndtv.comவியாபம் முறைகேடு வழக்கு 30 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனைTamil | Edited by Saroja | Tuesday November 26, 2019 31 பேரில் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்தது சிபிஐ நீதிமன்றம். www.ndtv.comJOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 முதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது. www.ndtv.comTNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். www.ndtv.comTNFUSRC நடத்திய வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு!Tamil | Edited by Musthak | Friday November 15, 2019 சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தாங்கு திறன் சோதனையான Endurance நவம்பர் 26-ம்தேதி நடத்தப்படுகிறது. www.ndtv.comராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்! பிம்பத்தை மாற்றுகிறதா காஷ்மீர்?!!Tamil | Edited by Musthak | Monday November 4, 2019 காஷ்மீர் என்றாலே பிற மாநில மக்களுக்கு பெரும்பாலும் தீவிரவாதம்தான் சிந்தனையில் உதிக்கும். அவ்வாறான சூழலில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பேரார்வம் கொண்டிருக்கின்றனர். www.ndtv.comஇஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!! விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்!Tamil | Edited by Musthak | Friday October 18, 2019 மொத்தம் 327 இஞ்சினியரிங் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in -ல் சென்று விண்ணப்பிக்கலாம். www.ndtv.comIBPS Clerk 2019: வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!Tamil | Edited by Esakki | Wednesday October 9, 2019 IBPS Clerk 2019: கிளார்க் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இன்றுடன் முடிவடைகிறது. www.ndtv.comTNTRB Recruitment: 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Tuesday October 8, 2019 TNTRB Recruitment: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) வெளியிட்டுள்ளது. www.ndtv.comMore News »'Recruitment' - 42 News Result(s)RRB NTPC உள்ளிட்ட தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு! 1.5 லட்சம் காலியிடங்கள்!!Tamil | Edited by Maitree Baral | Saturday September 5, 2020 15 டிசம்பர் 2020 முதல் 1,40,640 காலியிடங்களுக்கான முதனிலை கணினி வழித்தேர்வு நடைபெறும் www.ndtv.comஅரசு வேலைவாய்ப்புகளுக்கு தடையில்லை.. மத்திய அரசு விளக்கம்Tamil | NDTV | Saturday September 5, 2020 செலவின கட்டுபாடுகளால் அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு எந்த பாதிப்பும், தடையும் வராது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. www.ndtv.comநவோதயா பள்ளிகளில் 454 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புTamil | Edited by Maitree Baral | Friday September 4, 2020 மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது www.ndtv.comதமிழக அரசில் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!! உடனே அப்ளை பண்ணுங்க!Tamil | Edited by Musthak | Thursday January 9, 2020 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCO -ல் 2400 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு இதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழ்நாடு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானதுTamil | Edited by Saroja | Monday December 30, 2019 ஹால் டிக்கெட் TNSURB இணையதளத்தில் கிடைக்கிறது. தேர்வர்கள் தங்களின் பயனர் ஐடி மற்றும் கடவுச் சொல் மூலம் தளத்தில் நுழைய முடியும். www.ndtv.comதென்னக ரயில்வேயில் 3,856 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க தயாரா?Tamil | Edited by Esakki | Thursday December 5, 2019 அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி ஆகும். www.ndtv.comJobs : தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்!!Tamil | Edited by Musthak | Friday November 29, 2019 கணினி முறையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். www.ndtv.comவியாபம் முறைகேடு வழக்கு 30 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனைTamil | Edited by Saroja | Tuesday November 26, 2019 31 பேரில் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்தது சிபிஐ நீதிமன்றம். www.ndtv.comJOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 முதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படுகிறது. www.ndtv.comTNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!!Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019 சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வு 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். www.ndtv.comTNFUSRC நடத்திய வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு!Tamil | Edited by Musthak | Friday November 15, 2019 சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு ஆகியவை நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தாங்கு திறன் சோதனையான Endurance நவம்பர் 26-ம்தேதி நடத்தப்படுகிறது. www.ndtv.comராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்! பிம்பத்தை மாற்றுகிறதா காஷ்மீர்?!!Tamil | Edited by Musthak | Monday November 4, 2019 காஷ்மீர் என்றாலே பிற மாநில மக்களுக்கு பெரும்பாலும் தீவிரவாதம்தான் சிந்தனையில் உதிக்கும். அவ்வாறான சூழலில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பேரார்வம் கொண்டிருக்கின்றனர். www.ndtv.comஇஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!! விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்!Tamil | Edited by Musthak | Friday October 18, 2019 மொத்தம் 327 இஞ்சினியரிங் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in -ல் சென்று விண்ணப்பிக்கலாம். www.ndtv.comIBPS Clerk 2019: வங்கிகளில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!Tamil | Edited by Esakki | Wednesday October 9, 2019 IBPS Clerk 2019: கிளார்க் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இன்றுடன் முடிவடைகிறது. www.ndtv.comTNTRB Recruitment: 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு!Tamil | Edited by Esakki | Tuesday October 8, 2019 TNTRB Recruitment: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) வெளியிட்டுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com