AllNews'Reliance' - 22 News Result(s)உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் 5ஜிக்கு தயாராகும் ஜியோ!Tamil | Edited by Karthick | Wednesday July 15, 2020 ஜியோ அரை பில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள், ஒரு பில்லியன் ஸ்மார்ட் சென்சார்கள் மற்றும் 50 மில்லியன் வீடு மற்றும் வணிக நிறுவனங்களை இணைக்கும் www.ndtv.comஜியோவின் பங்குதாரராக மாறும் பேஸ்புக்!!Tamil | Press Trust of India | Wednesday April 22, 2020 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் (45,574 கோடி) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம். www.ndtv.comயெஸ் வங்கி பண மோசடி விவகாரம்: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி, அம்பானிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.6000 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்திய நிறுவனங்கள்!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.3,042 கோடி செலுத்தியது, ஜியோ ரூ.1,053 கோடியும், வோடாஃபோன் ஐடியா ரூ.1,950 கோடியும் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்தியது. www.ndtv.comஏர்டெல், வோடஃபோன் ஐடியாவை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்துகிறது ஜியோ! எவ்வளவு தெரியுமா?Tamil | NDTV | Thursday November 21, 2019 பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய மொபைல் நெட்வொர்க்குகள் வரும் 1-ம்தேதி முதல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. செப்டம்பரில் முடிந்த காலாண்டுடன், தாங்கள் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளதாக அவை தெரிவித்துள்ளன. www.ndtv.comஇந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானிTamil | Edited by Saroja | Saturday October 12, 2019 முகேஷ் அம்பானி தனது 51.4 பில்லியன் டாலர்களை தக்க வைத்து முதல் பணக்கார இந்தியராக பட்டியலில் உள்ளார். www.ndtv.comஜியோ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்! IUC Top up Voucher!!Tamil | Edited by Musthak | Friday October 11, 2019 வாடிக்கையாளர்களுக்கு போன் கால்களை இலவசமாக வழங்கி வந்த ஜியோ நிறுவனம், ஜியோவில் இருந்து மற்ற மொபைல் நெட்வொர்க்குகளுக்கு செய்யப்படும் கால்களை கட்டணமாக்கியுள்ளது. www.ndtv.comமற்ற நெட்வொர்க்கிற்கான இலவச அழைப்புகளை நிறுத்தியது ஜியோ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!Tamil | Edited by Musthak | Thursday October 10, 2019 IUC கட்டணத்தை TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஒருவேளை TRAI அமைப்பு IUC கட்டணத்தை ரத்து செய்தால், ஜியோவின் எல்லா அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஅமித் ஷா ஒரு கர்ம யோகி - முகேஷ் அம்பானிTamil | Saroja | Friday August 30, 2019 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை “உண்மையான கர்மயோகி” மற்றும் “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று பாராட்டினார். www.ndtv.comஉலகப் புகழ்பெற்ற ஹெம்லெஸ் பொம்மை நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்Tamil | Reuters | Friday May 10, 2019 ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தர்ஷான் மேத்தா கூறுகையில், “உலகளாவிய சில்லறை விற்பனையை முன்னிட்டு இந்த நிறுவனத்தை வாங்கியுள்ளதாக” தெரிவித்தார். www.ndtv.comநெருக்கடியில் உதவிய முகேஷ் அம்பானி! - மனம் நெகிழ்ந்த அனில் அம்பானி!Tamil | Edited by Esakki | Tuesday March 19, 2019 Ericsson: இந்நிலையில், இதுதொடர்பாக அனில் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சகோதரர் முகேஷ் அம்பானிக்கும்(Mukesh Ambani) , முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார். www.ndtv.comநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பு!Tamil | NDTV | Wednesday February 20, 2019 ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது சோனி எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த www.ndtv.com'ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை இல்லை..!'- உச்ச நீதிமன்ற திட்டவட்டம்Tamil | Edited by Anindita Sanyal | Friday December 14, 2018 Rafale Jet Deal Case: மத்திய அரசு, 36 ரஃபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது www.ndtv.comரஃபேல் விவகாரம்: “ரிலையன்ஸை தேர்வு செய்தது நாங்கள்தான்” - டஸால்ட் விளக்கத்தால் பரபரப்புTamil | Reported by Vishnu Som, Edited by Deepshikha Ghosh | Tuesday November 13, 2018 Rafale Deal: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது நாங்கள்தான் என்று டஸால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. www.ndtv.comதொடர் சர்ச்சையில் ரஃபேல் விவகாரம்… டசால்ட் நிறுவன தலைவர் விளக்கம்!Tamil | Agence France-Presse | Friday October 12, 2018 ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது www.ndtv.comMore News »'Reliance' - 22 News Result(s)உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் 5ஜிக்கு தயாராகும் ஜியோ!Tamil | Edited by Karthick | Wednesday July 15, 2020 ஜியோ அரை பில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள், ஒரு பில்லியன் ஸ்மார்ட் சென்சார்கள் மற்றும் 50 மில்லியன் வீடு மற்றும் வணிக நிறுவனங்களை இணைக்கும் www.ndtv.comஜியோவின் பங்குதாரராக மாறும் பேஸ்புக்!!Tamil | Press Trust of India | Wednesday April 22, 2020 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் (45,574 கோடி) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம். www.ndtv.comயெஸ் வங்கி பண மோசடி விவகாரம்: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி, அம்பானிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.6000 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்திய நிறுவனங்கள்!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.3,042 கோடி செலுத்தியது, ஜியோ ரூ.1,053 கோடியும், வோடாஃபோன் ஐடியா ரூ.1,950 கோடியும் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்தியது. www.ndtv.comஏர்டெல், வோடஃபோன் ஐடியாவை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்துகிறது ஜியோ! எவ்வளவு தெரியுமா?Tamil | NDTV | Thursday November 21, 2019 பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய மொபைல் நெட்வொர்க்குகள் வரும் 1-ம்தேதி முதல் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. செப்டம்பரில் முடிந்த காலாண்டுடன், தாங்கள் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளதாக அவை தெரிவித்துள்ளன. www.ndtv.comஇந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானிTamil | Edited by Saroja | Saturday October 12, 2019 முகேஷ் அம்பானி தனது 51.4 பில்லியன் டாலர்களை தக்க வைத்து முதல் பணக்கார இந்தியராக பட்டியலில் உள்ளார். www.ndtv.comஜியோ வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்! IUC Top up Voucher!!Tamil | Edited by Musthak | Friday October 11, 2019 வாடிக்கையாளர்களுக்கு போன் கால்களை இலவசமாக வழங்கி வந்த ஜியோ நிறுவனம், ஜியோவில் இருந்து மற்ற மொபைல் நெட்வொர்க்குகளுக்கு செய்யப்படும் கால்களை கட்டணமாக்கியுள்ளது. www.ndtv.comமற்ற நெட்வொர்க்கிற்கான இலவச அழைப்புகளை நிறுத்தியது ஜியோ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!Tamil | Edited by Musthak | Thursday October 10, 2019 IUC கட்டணத்தை TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஒருவேளை TRAI அமைப்பு IUC கட்டணத்தை ரத்து செய்தால், ஜியோவின் எல்லா அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஅமித் ஷா ஒரு கர்ம யோகி - முகேஷ் அம்பானிTamil | Saroja | Friday August 30, 2019 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை “உண்மையான கர்மயோகி” மற்றும் “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று பாராட்டினார். www.ndtv.comஉலகப் புகழ்பெற்ற ஹெம்லெஸ் பொம்மை நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்Tamil | Reuters | Friday May 10, 2019 ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தர்ஷான் மேத்தா கூறுகையில், “உலகளாவிய சில்லறை விற்பனையை முன்னிட்டு இந்த நிறுவனத்தை வாங்கியுள்ளதாக” தெரிவித்தார். www.ndtv.comநெருக்கடியில் உதவிய முகேஷ் அம்பானி! - மனம் நெகிழ்ந்த அனில் அம்பானி!Tamil | Edited by Esakki | Tuesday March 19, 2019 Ericsson: இந்நிலையில், இதுதொடர்பாக அனில் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சகோதரர் முகேஷ் அம்பானிக்கும்(Mukesh Ambani) , முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார். www.ndtv.comநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பு!Tamil | NDTV | Wednesday February 20, 2019 ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது சோனி எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த www.ndtv.com'ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை இல்லை..!'- உச்ச நீதிமன்ற திட்டவட்டம்Tamil | Edited by Anindita Sanyal | Friday December 14, 2018 Rafale Jet Deal Case: மத்திய அரசு, 36 ரஃபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது www.ndtv.comரஃபேல் விவகாரம்: “ரிலையன்ஸை தேர்வு செய்தது நாங்கள்தான்” - டஸால்ட் விளக்கத்தால் பரபரப்புTamil | Reported by Vishnu Som, Edited by Deepshikha Ghosh | Tuesday November 13, 2018 Rafale Deal: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது நாங்கள்தான் என்று டஸால்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. www.ndtv.comதொடர் சர்ச்சையில் ரஃபேல் விவகாரம்… டசால்ட் நிறுவன தலைவர் விளக்கம்!Tamil | Agence France-Presse | Friday October 12, 2018 ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com