Tamil | Edited by Esakki | Wednesday May 27, 2020
India Lockdown: இதுதொடர்பாக உயிரிழந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, அவர் ரயிலில் இருக்கும்போதே போதிய உணவில்லாததாலும், தண்ணீர் இல்லாததாலும், உடல்நலம் சரியில்லாமல் இருந்தார் என்கின்றனர்.
www.ndtv.com