Tamil | Edited by Esakki | Wednesday October 30, 2019
கழிவறை கட்டிக்கொடுத்தல், வங்கி கணக்கு திறந்து கொடுத்தல் உள்ளிட்ட செயல்களால் இந்தியாவில் ஏழைகளுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டு அவர்களின் தகுதியும் உயர்த்தப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
www.ndtv.com