AllNews'Robert Vadra' - 14 News Result(s)டெல்லி சட்டமன்ற தேர்தல்: மகன், கணவருடன் வந்து வாக்களித்த பிரியங்கா காந்தி!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தது குறித்து பிரியங்காவின் மகன் ரைஹான் பேட்டிஅளித்துள்ளார். தான் வாழும் டெல்லி நகரம் முன்னேற்றம் அடைவதை காண விரும்புவதாக அவர் கூறியுள்ளார். www.ndtv.com'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடுTamil | Edited by Musthak | Saturday December 7, 2019 ராபர்ட் வதேராவுக்கு கடந்த ஏப்ரல் 1-ம்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி, அவர் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லக்கூடாது என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டது. www.ndtv.comசோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா மருத்துவமனையில் அனுமதி!!Tamil | ANI | Thursday October 24, 2019 எதன் காரணமாக ராபர்ட் வதேரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. www.ndtv.comஇந்திய கொடியை தவறாக பதிவிட்ட ராபர்ட் வத்ரா: நெட்டிசன்கள் கிண்டல்!Tamil | Edited by Esakki | Monday May 13, 2019 ராபர்ட் வத்ரா, தனது கையில் மூவர்ணக் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த அவர், முந்தைய பதவில் பராகுவே நாட்டு கொடியை தவறுதலாக பதிவிட்டதாவும் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comகுடும்பத்துடன் பேரணியாக சென்று அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல்!!Tamil | Edited by Musthak | Wednesday April 10, 2019 தாயார் சோனியா, தங்கை பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் மகள் மிராயா, மகன் ரைஹான் ஆகியோருடன் சென்று ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். www.ndtv.comஅரசியல் என்ட்ரி கொடுக்கிறாரா பிரியங்கா காந்தி கணவர்; பரபரப்பை கிளப்பிய உ.பி போஸ்டர்!Tamil | NDTV | Monday February 25, 2019 உத்தர பிரதேசத்தில் இந்த முறை நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில், அகிலேஷ்- மாயாவதி கூட்டணி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. www.ndtv.comதேர்தலில் போட்டியிடுகிறாரா பிரியங்காவின் கணவர் வதேரா? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்புTamil | Edited by Musthak | Sunday February 24, 2019 சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். www.ndtv.com''கணவர் வதேரா மீதான விசாரணை ஒருபோதும் ஓயாது'' - பிரியங்கா காந்தி ஆதங்கம்Tamil | Edited by Divyanshu Dutta Roy | Wednesday February 13, 2019 ராஜஸ்தானில் சொத்து வாங்கியது தொடர்பாக பிரியங்காவின் கணவர் வதேரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். www.ndtv.comராபர்ட் வதராவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி; 3வது முறையாக இன்று மீண்டும் விசாரணை!Tamil | Edited by Anindita Sanyal | Saturday February 9, 2019 லண்டன் நகரத்தில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகளுக்கு வதராவுக்குச் சொந்தமான சொத்து இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சுமத்தி விசாரணை செய்து வருகிறது. www.ndtv.comசோனியா மருமகன் ராபர்ட் வதேராவிடம் 5 மணிநேரம் விசாரணை – இன்றும் நீடிக்கிறதுTamil | Edited by Anindita Sanyal | Thursday February 7, 2019 சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் (Robert Vadra) டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர். www.ndtv.comராபர்ட் வதேராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மம்தா பானர்ஜிTamil | Edited By Debanish Achom | Thursday February 7, 2019 எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். www.ndtv.comஅமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதோரா ஆஜர்!Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Wednesday February 6, 2019 பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா ஆஜரானார். www.ndtv.comபிரியங்காவுக்கு வாழ்த்துக் கூறிய கணவர் ராபர்ட் வதேராTamil | Edited by Stela Dey | Wednesday January 23, 2019 காங்கிரஸ் உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் நிரகாரித்த நிலையில் பிரியங்கா காந்திக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. www.ndtv.comஅரசியல் என்ட்ரி கொடுத்த பிரியங்கா; பாஜக-வுக்கு ராகுலின் மெஸேஜ்!Tamil | NDTV | Wednesday January 23, 2019 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா இன்று அதிகாரபூர்வமாக அரசியலில் குதித்துள்ளார். www.ndtv.com'Robert Vadra' - 14 News Result(s)டெல்லி சட்டமன்ற தேர்தல்: மகன், கணவருடன் வந்து வாக்களித்த பிரியங்கா காந்தி!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தது குறித்து பிரியங்காவின் மகன் ரைஹான் பேட்டிஅளித்துள்ளார். தான் வாழும் டெல்லி நகரம் முன்னேற்றம் அடைவதை காண விரும்புவதாக அவர் கூறியுள்ளார். www.ndtv.com'சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள்' - நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடுTamil | Edited by Musthak | Saturday December 7, 2019 ராபர்ட் வதேராவுக்கு கடந்த ஏப்ரல் 1-ம்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி, அவர் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லக்கூடாது என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டது. www.ndtv.comசோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா மருத்துவமனையில் அனுமதி!!Tamil | ANI | Thursday October 24, 2019 எதன் காரணமாக ராபர்ட் வதேரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. www.ndtv.comஇந்திய கொடியை தவறாக பதிவிட்ட ராபர்ட் வத்ரா: நெட்டிசன்கள் கிண்டல்!Tamil | Edited by Esakki | Monday May 13, 2019 ராபர்ட் வத்ரா, தனது கையில் மூவர்ணக் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த அவர், முந்தைய பதவில் பராகுவே நாட்டு கொடியை தவறுதலாக பதிவிட்டதாவும் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comகுடும்பத்துடன் பேரணியாக சென்று அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல்!!Tamil | Edited by Musthak | Wednesday April 10, 2019 தாயார் சோனியா, தங்கை பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் மகள் மிராயா, மகன் ரைஹான் ஆகியோருடன் சென்று ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். www.ndtv.comஅரசியல் என்ட்ரி கொடுக்கிறாரா பிரியங்கா காந்தி கணவர்; பரபரப்பை கிளப்பிய உ.பி போஸ்டர்!Tamil | NDTV | Monday February 25, 2019 உத்தர பிரதேசத்தில் இந்த முறை நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில், அகிலேஷ்- மாயாவதி கூட்டணி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. www.ndtv.comதேர்தலில் போட்டியிடுகிறாரா பிரியங்காவின் கணவர் வதேரா? – அரசியல் வட்டாரத்தில் பரபரப்புTamil | Edited by Musthak | Sunday February 24, 2019 சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். www.ndtv.com''கணவர் வதேரா மீதான விசாரணை ஒருபோதும் ஓயாது'' - பிரியங்கா காந்தி ஆதங்கம்Tamil | Edited by Divyanshu Dutta Roy | Wednesday February 13, 2019 ராஜஸ்தானில் சொத்து வாங்கியது தொடர்பாக பிரியங்காவின் கணவர் வதேரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். www.ndtv.comராபர்ட் வதராவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி; 3வது முறையாக இன்று மீண்டும் விசாரணை!Tamil | Edited by Anindita Sanyal | Saturday February 9, 2019 லண்டன் நகரத்தில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகளுக்கு வதராவுக்குச் சொந்தமான சொத்து இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சுமத்தி விசாரணை செய்து வருகிறது. www.ndtv.comசோனியா மருமகன் ராபர்ட் வதேராவிடம் 5 மணிநேரம் விசாரணை – இன்றும் நீடிக்கிறதுTamil | Edited by Anindita Sanyal | Thursday February 7, 2019 சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் (Robert Vadra) டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர். www.ndtv.comராபர்ட் வதேராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மம்தா பானர்ஜிTamil | Edited By Debanish Achom | Thursday February 7, 2019 எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். www.ndtv.comஅமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதோரா ஆஜர்!Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Wednesday February 6, 2019 பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா ஆஜரானார். www.ndtv.comபிரியங்காவுக்கு வாழ்த்துக் கூறிய கணவர் ராபர்ட் வதேராTamil | Edited by Stela Dey | Wednesday January 23, 2019 காங்கிரஸ் உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் நிரகாரித்த நிலையில் பிரியங்கா காந்திக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. www.ndtv.comஅரசியல் என்ட்ரி கொடுத்த பிரியங்கா; பாஜக-வுக்கு ராகுலின் மெஸேஜ்!Tamil | NDTV | Wednesday January 23, 2019 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா இன்று அதிகாரபூர்வமாக அரசியலில் குதித்துள்ளார். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com