Tamil | Edited by Musthak | Sunday February 24, 2019
சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
www.ndtv.com