AllNews'Rti' - 7 News Result(s)'RTI வரம்புக்குள் தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும்' - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!Tamil | Edited by Musthak | Wednesday November 13, 2019 தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும். அவருக்கு விதி விலக்கு அளிக்கப்படக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. www.ndtv.comமாநிலங்களவையில் ஆர்.டி.ஐ. திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்!!Tamil | Edited by Musthak | Thursday July 25, 2019 ஆர்.டி.ஐ. திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற மத்திய அரசுக்கு போதிய உறுப்பினர் பலம் இல்லாமல் இருக்கிறது. www.ndtv.comதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இடைஞ்சலாக பார்க்கிறது: சோனியா குற்றச்சாட்டுTamil | Edited by Swati Bhasin | Tuesday July 23, 2019 வெளிப்படைத்தன்மை சட்டத்தை திருத்துவதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளுக்குப் பிறகு, வரலாற்றை அழிக்க தகவல் உரிமைச் சட்டத்தைத் தகர்த்து விட முயற்சி செய்கின்றனர். www.ndtv.comமக்களவையில் நிறைவேறியது ஆர்.டி.ஐ. திருத்த மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!!Tamil | Edited by Musthak | Monday July 22, 2019 தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவற்றில் திருத்தம் கொண்டுவர ஆர்.டி.ஐ. திருத்த மசோதா வழிவகை செய்கிறது. www.ndtv.comசிறையில் சொகுசு வசதிகள் வழங்கியது உண்மையே! - விசாரணையில் திடுக் தகவல்கள்!Tamil | NDTV | Monday January 21, 2019 சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது www.ndtv.comமும்பையில் மட்டும் 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 18,400 பேர் பலிTamil | Press Trust of India | Tuesday October 23, 2018 ரயிலில் இருந்து விழுந்தது, கம்பம் மீது ரயில் மோதியது, ரயில்வே பாதையை கடக்கும்போது நடந்த விபத்து உள்ளிட்டவற்றில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் www.ndtv.comஆர்.டி.ஐ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயலும் மத்திய அரசு… கொதிக்கும் எதிர்கட்சிகள்!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Thursday July 19, 2018 காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன www.ndtv.com'Rti' - 7 News Result(s)'RTI வரம்புக்குள் தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும்' - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!Tamil | Edited by Musthak | Wednesday November 13, 2019 தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம்பெற வேண்டும். அவருக்கு விதி விலக்கு அளிக்கப்படக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. www.ndtv.comமாநிலங்களவையில் ஆர்.டி.ஐ. திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்!!Tamil | Edited by Musthak | Thursday July 25, 2019 ஆர்.டி.ஐ. திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற மத்திய அரசுக்கு போதிய உறுப்பினர் பலம் இல்லாமல் இருக்கிறது. www.ndtv.comதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இடைஞ்சலாக பார்க்கிறது: சோனியா குற்றச்சாட்டுTamil | Edited by Swati Bhasin | Tuesday July 23, 2019 வெளிப்படைத்தன்மை சட்டத்தை திருத்துவதற்கான சர்ச்சைக்குரிய மசோதாவை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளுக்குப் பிறகு, வரலாற்றை அழிக்க தகவல் உரிமைச் சட்டத்தைத் தகர்த்து விட முயற்சி செய்கின்றனர். www.ndtv.comமக்களவையில் நிறைவேறியது ஆர்.டி.ஐ. திருத்த மசோதா! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!!Tamil | Edited by Musthak | Monday July 22, 2019 தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவற்றில் திருத்தம் கொண்டுவர ஆர்.டி.ஐ. திருத்த மசோதா வழிவகை செய்கிறது. www.ndtv.comசிறையில் சொகுசு வசதிகள் வழங்கியது உண்மையே! - விசாரணையில் திடுக் தகவல்கள்!Tamil | NDTV | Monday January 21, 2019 சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது www.ndtv.comமும்பையில் மட்டும் 5 ஆண்டுகளில் நடந்த ரயில் விபத்துகளில் 18,400 பேர் பலிTamil | Press Trust of India | Tuesday October 23, 2018 ரயிலில் இருந்து விழுந்தது, கம்பம் மீது ரயில் மோதியது, ரயில்வே பாதையை கடக்கும்போது நடந்த விபத்து உள்ளிட்டவற்றில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் www.ndtv.comஆர்.டி.ஐ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முயலும் மத்திய அரசு… கொதிக்கும் எதிர்கட்சிகள்!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Thursday July 19, 2018 காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com