Tamil | Saroja | Wednesday November 13, 2019
Sabarimala Case: உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் பேர் கொண்ட அமர்வு சபரிமலைக் கோயிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பினை ஐவரில் 4 பேர் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்து மல்ஹோத்ரா மட்டும் வேறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்.
www.ndtv.com