Tamil | Written by Saroja | Wednesday April 24, 2019
மைதானங்களில் சச்சின் நுழையும் போது விண்ணைப்பிளக்கும் சச்சின்... சச்சின் என்ற வார்த்தை இன்னமும் அவர் ஓய்வுபெற்ற வான்கடே மைதனத்துக்குள் மட்டுமல்ல அவர் ஆடிய ஒவ்வொரு மைதானங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஹாப்பி பர்த்டே சச்சின்!
www.ndtv.com