Tamil | Press Trust of India | Friday October 26, 2018
செவ்வாய்கிழமையன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்மிருதி பேசுகையில், வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் வழிபடும் இடங்களை அவமதிக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அவரின் பேச்சினால் சர்ச்சை கிளம்பியது.
www.ndtv.com