Tamil | Edited by Musthak | Tuesday April 21, 2020
நேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் கூடிய தேசிய எரிபொருள் ஒத்துழைப்பு கமிட்டி, குடோன்களில் அதிகப்படியாக இருக்கும் அரிசியை எத்தனால் தயாரிக்க பயன்படுத்தலாம் என முடிவு எடுத்துள்ளது. தேசிய உயிரி எரிபொருள் கொள்கையை காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
www.ndtv.com