Tamil | Reuters | Friday November 30, 2018
இந்தியாவின் வெளியுரவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் ''இருநாடுகளுக்கிடையேயான தொழில்நுட்ப, உள்கட்டமைப்பு, பெட்ரோலியம், உணவு பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிதி மற்றும் பாதுகாப்பு துறைகளில் முதலீடுகள் குறித்து பேசப்பட்டது '' என்று தெரிவித்துள்ளார்.
www.ndtv.com