Tamil | Written by Karthick | Friday July 10, 2020
9 ஆண்டுகள் முடிந்து 10வது கல்வியாண்டு தொடங்கும் போதிலும் கூட அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அறவழியில் போராட்டம் நடத்தும்போதும், அதிகாரிகளால் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்று உறுதியளிக்கப்படுவதும் பின் அந்த உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்படுவதும் வேதனையின் உச்சம்.
www.ndtv.com