Tamil | Edited by Musthak | Thursday October 10, 2019
கூட்டு வன்முறைக்கு எதிராக இயக்குனர் மணிரத்னம், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த விவகாரத்தில் பீகார் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் 49 பேர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.
www.ndtv.com