Tamil | Agence France-Presse | Monday November 26, 2018
‘ஒயின்’ சுவைக்கும் நிகழ்ச்சியின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக எனக் கூறி அவரை இரண்டு கிளாஸ் ஒயின்களுக்கு மேல் பருக அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காக அம்மனிதர் டோக்கியோ நீதிமன்றத்தில் அவரின் உடல்குறையை வைத்து தன்மீது பாகுபாடு செய்ததாக மனு அளித்தார்.
www.ndtv.com