AllNews'Shaheen Bagh Protests' - 14 News Result(s)பாஜகவில் இணைந்தனர் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்!Tamil | Edited by Karthick | Monday August 17, 2020 டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் முக்கியத்துவம் பெற பாஜக, டெல்லி போலீசாருடன் சதி செய்து ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டதாக ஆம் ஆத்மி கட்சி இப்போது கூறுகிறது. www.ndtv.comடெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அகற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 Shaheen Bagh: கடந்த வாரம், சிஏஏவுக்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான பெண்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தியது. www.ndtv.comமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாஹீன் பாக்கில் போலீசார் குவிப்புTamil | Edited By Debanish Achom | Sunday March 1, 2020 ஷாஹீன் பாக் பகுதியிலிருந்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஷாகீன் பாக் சிஏஏ போராட்டம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!Tamil | Edited by Barath Raj | Wednesday February 26, 2020 டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. www.ndtv.comஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு!!Tamil | Edited by Musthak | Saturday February 22, 2020 குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லி ஷாஹின் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. www.ndtv.com'ஷாகின் பாக் ஒத்துழையாமை இயக்கத்தைப் போல் செயல்படுகிறது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!Tamil | ANI | Tuesday February 25, 2020 ஷாகின் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி நந்த் கிஷோர் கார்க் மற்றும் அமித் சாஹினி ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். www.ndtv.comசென்னையில் ஒரு ’Shaheen Bagh’; “CAA-வை திரும்பிப்பெறு…”- வலுக்கும் எதிர்ப்புக்குரல்!!Tamil | Edited by Barath Raj | Tuesday February 18, 2020 “இந்தப் போராட்டம் 4 நாட்களைக் கடந்துள்ளதைப் பெருமையாக நினைக்கிறோம்" www.ndtv.comஷாகின்பாக் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்கள் நியமித்த உச்சநீதிமன்றம்Tamil | Edited by Esakki | Tuesday February 18, 2020 Shaheen Bagh: எந்த சட்டத்திற்கு எதிராகவும் போராடுவதற்கு அடிப்படை உரிமை உண்டு. ஆனால், சாலைகளை முடக்காமல் அவர்கள் போராட்டங்களைத் தொடரக்கூடிய மாற்று பகுதி என்ன? என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. www.ndtv.comமணமேடையாக மாறிய போராட்டக்களம்!! சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் நடந்த திருமணம்!Tamil | Edited by Musthak | Tuesday February 18, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இங்கு நடத்தப்பட்ட காவல்துறை தடியடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கின்றன. www.ndtv.com'4 மாத குழந்தை போராட்டத்திற்கு செல்லுமா?' -ஷாகீன் பாக் மரணம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விTamil | Edited by Musthak | Monday February 10, 2020 4 மாத குழந்தையான முகம்மது ஜஹான், டெல்லியில் போராட்டம் நடைபெறும் ஷாகீன் பாக்கிற்கு கிட்டத்தட்ட நாள்தோறும் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த மாதம் 30-ம்தேதி கடுமையான குளிர் காரணமாக குழந்தை ஜஹான் உயிரிழந்தது. www.ndtv.com"ஷாஹீன் பாக், ஜாமியா துப்பாக்கிச்சூட்டில் பாஜகவின் தூண்டுதல்!" - போட்டுத்தாக்கும் மம்தா!!Tamil | Edited by Barath Raj | Tuesday February 4, 2020 'தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னை தானே 'நான் ஒரு "chowkidaar" (காவலாளி) என்று அழைத்துக்கொள்ளும் பிரதர் மோடி' www.ndtv.com"பாஜக-வை விட அதிகம் பொய் பேசும் கட்சி இங்கு இல்லை" - அரவிந்த் கெஜ்ரிவால்Tamil | Edited by Barath Raj | Tuesday February 4, 2020 'என்னைப் பார்த்தால் தீவிரவாதி போலவா தெரிகிறது. எதன் அடிப்படையில் அவர் என்னை அவ்வாறு அழைத்தார்' www.ndtv.comஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்கார்களை ஒரு மணிநேரத்தில் அகற்றுவோம்: பாஜக எம்.பி.Tamil | Edited by Esakki | Tuesday January 28, 2020 டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக எம்.பி., பர்வேஷ் வர்மா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். www.ndtv.comCAA Protests- தேசிய கீதம் பாடி புத்தாண்டை CAA போராட்டத்துடன் வரவேற்ற டெல்லி..!Tamil | Edited by Barath Raj | Wednesday January 1, 2020 Shaheen Bagh: மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. www.ndtv.com'Shaheen Bagh Protests' - 14 News Result(s)பாஜகவில் இணைந்தனர் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்!Tamil | Edited by Karthick | Monday August 17, 2020 டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் முக்கியத்துவம் பெற பாஜக, டெல்லி போலீசாருடன் சதி செய்து ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டத்தை திட்டமிட்டதாக ஆம் ஆத்மி கட்சி இப்போது கூறுகிறது. www.ndtv.comடெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அகற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 Shaheen Bagh: கடந்த வாரம், சிஏஏவுக்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான பெண்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தியது. www.ndtv.comமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாஹீன் பாக்கில் போலீசார் குவிப்புTamil | Edited By Debanish Achom | Sunday March 1, 2020 ஷாஹீன் பாக் பகுதியிலிருந்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களை அகற்றக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஷாகீன் பாக் சிஏஏ போராட்டம்: உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!Tamil | Edited by Barath Raj | Wednesday February 26, 2020 டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. www.ndtv.comஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு!!Tamil | Edited by Musthak | Saturday February 22, 2020 குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லி ஷாஹின் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. www.ndtv.com'ஷாகின் பாக் ஒத்துழையாமை இயக்கத்தைப் போல் செயல்படுகிறது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!Tamil | ANI | Tuesday February 25, 2020 ஷாகின் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி நந்த் கிஷோர் கார்க் மற்றும் அமித் சாஹினி ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். www.ndtv.comசென்னையில் ஒரு ’Shaheen Bagh’; “CAA-வை திரும்பிப்பெறு…”- வலுக்கும் எதிர்ப்புக்குரல்!!Tamil | Edited by Barath Raj | Tuesday February 18, 2020 “இந்தப் போராட்டம் 4 நாட்களைக் கடந்துள்ளதைப் பெருமையாக நினைக்கிறோம்" www.ndtv.comஷாகின்பாக் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்கள் நியமித்த உச்சநீதிமன்றம்Tamil | Edited by Esakki | Tuesday February 18, 2020 Shaheen Bagh: எந்த சட்டத்திற்கு எதிராகவும் போராடுவதற்கு அடிப்படை உரிமை உண்டு. ஆனால், சாலைகளை முடக்காமல் அவர்கள் போராட்டங்களைத் தொடரக்கூடிய மாற்று பகுதி என்ன? என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. www.ndtv.comமணமேடையாக மாறிய போராட்டக்களம்!! சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்திற்கு மத்தியில் நடந்த திருமணம்!Tamil | Edited by Musthak | Tuesday February 18, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இங்கு நடத்தப்பட்ட காவல்துறை தடியடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடக்கின்றன. www.ndtv.com'4 மாத குழந்தை போராட்டத்திற்கு செல்லுமா?' -ஷாகீன் பாக் மரணம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்விTamil | Edited by Musthak | Monday February 10, 2020 4 மாத குழந்தையான முகம்மது ஜஹான், டெல்லியில் போராட்டம் நடைபெறும் ஷாகீன் பாக்கிற்கு கிட்டத்தட்ட நாள்தோறும் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த மாதம் 30-ம்தேதி கடுமையான குளிர் காரணமாக குழந்தை ஜஹான் உயிரிழந்தது. www.ndtv.com"ஷாஹீன் பாக், ஜாமியா துப்பாக்கிச்சூட்டில் பாஜகவின் தூண்டுதல்!" - போட்டுத்தாக்கும் மம்தா!!Tamil | Edited by Barath Raj | Tuesday February 4, 2020 'தேர்தல் நேரத்தில் மட்டும் தன்னை தானே 'நான் ஒரு "chowkidaar" (காவலாளி) என்று அழைத்துக்கொள்ளும் பிரதர் மோடி' www.ndtv.com"பாஜக-வை விட அதிகம் பொய் பேசும் கட்சி இங்கு இல்லை" - அரவிந்த் கெஜ்ரிவால்Tamil | Edited by Barath Raj | Tuesday February 4, 2020 'என்னைப் பார்த்தால் தீவிரவாதி போலவா தெரிகிறது. எதன் அடிப்படையில் அவர் என்னை அவ்வாறு அழைத்தார்' www.ndtv.comஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்கார்களை ஒரு மணிநேரத்தில் அகற்றுவோம்: பாஜக எம்.பி.Tamil | Edited by Esakki | Tuesday January 28, 2020 டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக எம்.பி., பர்வேஷ் வர்மா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். www.ndtv.comCAA Protests- தேசிய கீதம் பாடி புத்தாண்டை CAA போராட்டத்துடன் வரவேற்ற டெல்லி..!Tamil | Edited by Barath Raj | Wednesday January 1, 2020 Shaheen Bagh: மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com