Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020
ஜாஃபராபாத் பகுதியில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், சிவப்பு சட்டை அணிந்திருந்த அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் தென்பட்டார். அப்போது, எதிரில் ஆயுதம் இல்லாமல் வந்த காவலரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன் அவரை திரும்பிச் செல்ல வலியுறுத்தினார்.
www.ndtv.com