Tamil | Edited by Musthak | Tuesday May 5, 2020
முன்னதாக ராஜிவ் காந்தி பவனில் இயங்கி வரும் நிதி ஆயோக் அலுவலகம் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டது. இங்கு செயல்பட்டு வரும் விமானப் போக்குவரத்து அமைச்சக அலுவலகமும் பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
www.ndtv.com