Tamil | Agence France-Presse | Tuesday February 5, 2019
அமெரிக்கவில் உள்ள ஹவாயில் ரிச்சர்ட் கிரியகன் என்னும் மந்திரி தான் இதனை சட்டமாக கொண்டுவர பரிந்துரைத்துள்ளார். இதன் மூல்லம் 2024 ஆம் ஆண்டு சிகரெட் தடை செய்ய வாய்ப்புள்ளதாக அவர் நம்புகிறார்.
www.ndtv.com