Tamil | NDTV Offbeat Desk | Saturday November 24, 2018
ஓட்டுநர் உரிமத்தை புதிதாக வாங்கிய அந்த இளைஞன் தனது வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற அந்த இளைஞரை போலீசார் நிறுத்தினர். அங்கு அனுமதிக்கப்படும் வேகம் 50 கிலோமீட்டர் மட்டுமே. குறிப்பிட்ட வேகத்தை விட கூடுதலான வேகத்தில் சென்றதற்காக அந்த நபரின் புதியதாக எடுக்க்பட்ட ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.
www.ndtv.com