Tamil | Reuters | Friday November 30, 2018
225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 123 பேர் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டது என்று ரவி கருனானயகே தெரிவித்தார். இவர் ரணில் தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்.
www.ndtv.com