AllNews'Sri Lanka Terror Attack' - 8 News Result(s)இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வுTamil | Edited by Saroja | Sunday November 17, 2019 Sri Lanka Election: 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் விடுதலை புலிகளை ராணுவத்தால் கொன்றழித்த கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். www.ndtv.comஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மாஸ்டர்மைண்ட் முகம்மது அசாரூதின் கைதுTamil | Edited by Saroja | Thursday June 13, 2019 குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக் கொலை!Tamil | Edited by Barath Raj | Sunday April 28, 2019 Sri Lanka Blast: தொடர் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து இலங்கை, ஹை-அலெர்ட்டில் உள்ளது. www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!Tamil | Edited by Esakki | Friday April 26, 2019 Sri lanka blast: இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் தேசிய ஜவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். www.ndtv.comஇலங்கையில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரின் தந்தை கைது! விசாரணை தீவிரம்!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 நறுமணப் பொருட்கள் வியாபாரியான முகமதுயூசுப் இப்ராகிமின் 2 மகன்கள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சின்னமான் கிராண்ட் ஓட்டலில் அவர்கள் 2 பேரும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். www.ndtv.com39 நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இலங்கை! தாக்குதலுக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு வெளிநாடுகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து 39 வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உள்நாட்டுக்கு வந்தபின்னர் விசா வழங்கும் முறையை (Visa on Arrival) இலங்கை ரத்து செய்திருக்கிறது. www.ndtv.comஇலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!Tamil | Edited by Musthak | Monday April 22, 2019 ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் நடந்த தாக்குதலின்போது சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் உட்பட 290 பேர் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Monday April 22, 2019 இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் முதலில் அளித்த தகவலின்படி, இலங்கை மருத்துவமனையில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. www.ndtv.com'Sri Lanka Terror Attack' - 8 News Result(s)இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வுTamil | Edited by Saroja | Sunday November 17, 2019 Sri Lanka Election: 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் விடுதலை புலிகளை ராணுவத்தால் கொன்றழித்த கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். www.ndtv.comஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மாஸ்டர்மைண்ட் முகம்மது அசாரூதின் கைதுTamil | Edited by Saroja | Thursday June 13, 2019 குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக் கொலை!Tamil | Edited by Barath Raj | Sunday April 28, 2019 Sri Lanka Blast: தொடர் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து இலங்கை, ஹை-அலெர்ட்டில் உள்ளது. www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!Tamil | Edited by Esakki | Friday April 26, 2019 Sri lanka blast: இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் தேசிய ஜவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். www.ndtv.comஇலங்கையில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரின் தந்தை கைது! விசாரணை தீவிரம்!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 நறுமணப் பொருட்கள் வியாபாரியான முகமதுயூசுப் இப்ராகிமின் 2 மகன்கள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சின்னமான் கிராண்ட் ஓட்டலில் அவர்கள் 2 பேரும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். www.ndtv.com39 நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இலங்கை! தாக்குதலுக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு வெளிநாடுகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து 39 வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உள்நாட்டுக்கு வந்தபின்னர் விசா வழங்கும் முறையை (Visa on Arrival) இலங்கை ரத்து செய்திருக்கிறது. www.ndtv.comஇலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!Tamil | Edited by Musthak | Monday April 22, 2019 ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் நடந்த தாக்குதலின்போது சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் உட்பட 290 பேர் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Monday April 22, 2019 இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் முதலில் அளித்த தகவலின்படி, இலங்கை மருத்துவமனையில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com