AllNews'Storm' - 38 News Result(s)மகாராஷ்டிரா கடலோரப் பகுதியில் கரையை கடந்தது நிசர்கா புயல்! மும்பை தப்பியதுTamil | NDTV | Wednesday June 3, 2020 நிசர்கா புயல் அலிபாக அருகே சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. www.ndtv.comடெல்லியில் புழுதிக்காற்றுடன் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை! பொதுமக்கள் மகிழ்ச்சிTamil | Edited by Musthak | Thursday May 14, 2020 டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்தவுடன், அதனை வீடியோ காட்சிகளாக எடுத்து டெல்லி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: நீளும் அறிகுறிகள் (Symptoms) பட்டியல்!Tamil | Edited by Barath Raj | Friday May 8, 2020 குறிப்பாக கொரோனா வைரஸானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கி, அதன் மூலம் cytokine storm என்னும் பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது. www.ndtv.comஉருவானது‘மகா’புயல்; கனமழை எச்சரிக்கை!! உஷார் நிலையில் தமிழகம்!!Tamil | Edited by Esakki | Thursday October 31, 2019 மாலத்தீவுகள் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மதியம் இரண்டரை மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. www.ndtv.com“இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும், கவனமா இருங்க…”- ‘வெதர்மேன்’ அட்வைஸ்Tamil | Written by Barath Raj | Monday June 17, 2019 "இந்த மாத 20 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை மற்றும் தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் குறையும்” www.ndtv.comகுஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்! 2.50 லட்சம்பேர் வெளியேற்றம்!!Tamil | Edited by Musthak | Wednesday June 12, 2019 புயலை எதிர்கொள்ளும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதி தீவிர புயலாக வாயு தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. www.ndtv.comஃபனி புயல்: நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி! Live updatesTamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: அதி தீவிரப்புயலான ஃபனி நேற்று ஒடிசாவிவ் கரை கடந்த நிலையில், தீவிர புயலாக மேற்குவங்கத்தை அடைந்துள்ளது. www.ndtv.comஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது ஃபனி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்Tamil | Edited by Esakki | Thursday May 2, 2019 fani cyclone news: அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. www.ndtv.comஅதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற ஃபனி: கடற்படையின் முக்கிய தகவல்கள்!Tamil | Edited by Esakki | Wednesday May 1, 2019 Fani Cyclone in Odisha: ஃபனி புயலை எதிர்கொள்வது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது இரண்டவது நாளாக நேற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. www.ndtv.comஅதி தீவிரப்புயலாக உருவெடுத்த ஃபனி: 205 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்...#Live updatesTamil | Edited by Esakki | Wednesday May 1, 2019 வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி புயல் அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.com‘அனைவருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்!’- ஃபனி புயல் நெருங்கும் நிலையில் பிரதமர் ட்வீட்Tamil | NDTV | Monday April 29, 2019 ஃபனி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். www.ndtv.comஇன்று ‘அதி தீவிர புயலாக’ உருவெடுக்க உள்ளது ‘ஃபனி’..!?Tamil | Edited by Arun Nair | Sunday April 28, 2019 Cyclone Fani: இந்த ஃபனி புயல், சென்னையை கடக்க சிறிய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். www.ndtv.comதமிழகத்தை நோக்கி வரும் புயல்! மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை!Tamil | Written by Esakki | Thursday April 25, 2019 வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. www.ndtv.com27-ம்தேதி வருகிறது புயல்! தமிழகத்திற்கு மழை வாய்ப்பு!!Tamil | Written by Musthak | Wednesday April 24, 2019 தெற்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புயல் சின்னம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comதமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்Tamil | Written by Esakki | Wednesday April 24, 2019 தமிழகத்தில் பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது www.ndtv.comMore News »'Storm' - 38 News Result(s)மகாராஷ்டிரா கடலோரப் பகுதியில் கரையை கடந்தது நிசர்கா புயல்! மும்பை தப்பியதுTamil | NDTV | Wednesday June 3, 2020 நிசர்கா புயல் அலிபாக அருகே சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. www.ndtv.comடெல்லியில் புழுதிக்காற்றுடன் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை! பொதுமக்கள் மகிழ்ச்சிTamil | Edited by Musthak | Thursday May 14, 2020 டெல்லியில் ஆலங்கட்டி மழை பெய்தவுடன், அதனை வீடியோ காட்சிகளாக எடுத்து டெல்லி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: நீளும் அறிகுறிகள் (Symptoms) பட்டியல்!Tamil | Edited by Barath Raj | Friday May 8, 2020 குறிப்பாக கொரோனா வைரஸானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்கி, அதன் மூலம் cytokine storm என்னும் பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது. www.ndtv.comஉருவானது‘மகா’புயல்; கனமழை எச்சரிக்கை!! உஷார் நிலையில் தமிழகம்!!Tamil | Edited by Esakki | Thursday October 31, 2019 மாலத்தீவுகள் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று மதியம் இரண்டரை மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. www.ndtv.com“இன்று 40 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும், கவனமா இருங்க…”- ‘வெதர்மேன்’ அட்வைஸ்Tamil | Written by Barath Raj | Monday June 17, 2019 "இந்த மாத 20 ஆம் தேதிக்குப் பிறகு சென்னை மற்றும் தமிழகத்தில் அனல் காற்றின் தாக்கம் குறையும்” www.ndtv.comகுஜராத்தில் கரையை கடக்கும் வாயு புயல்! 2.50 லட்சம்பேர் வெளியேற்றம்!!Tamil | Edited by Musthak | Wednesday June 12, 2019 புயலை எதிர்கொள்ளும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதி தீவிர புயலாக வாயு தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. www.ndtv.comஃபனி புயல்: நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி! Live updatesTamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: அதி தீவிரப்புயலான ஃபனி நேற்று ஒடிசாவிவ் கரை கடந்த நிலையில், தீவிர புயலாக மேற்குவங்கத்தை அடைந்துள்ளது. www.ndtv.comஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது ஃபனி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்Tamil | Edited by Esakki | Thursday May 2, 2019 fani cyclone news: அதி தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. www.ndtv.comஅதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற ஃபனி: கடற்படையின் முக்கிய தகவல்கள்!Tamil | Edited by Esakki | Wednesday May 1, 2019 Fani Cyclone in Odisha: ஃபனி புயலை எதிர்கொள்வது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது இரண்டவது நாளாக நேற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. www.ndtv.comஅதி தீவிரப்புயலாக உருவெடுத்த ஃபனி: 205 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்...#Live updatesTamil | Edited by Esakki | Wednesday May 1, 2019 வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி புயல் அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.com‘அனைவருக்காகவும் வேண்டிக் கொள்கிறேன்!’- ஃபனி புயல் நெருங்கும் நிலையில் பிரதமர் ட்வீட்Tamil | NDTV | Monday April 29, 2019 ஃபனி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் கடற்படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். www.ndtv.comஇன்று ‘அதி தீவிர புயலாக’ உருவெடுக்க உள்ளது ‘ஃபனி’..!?Tamil | Edited by Arun Nair | Sunday April 28, 2019 Cyclone Fani: இந்த ஃபனி புயல், சென்னையை கடக்க சிறிய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். www.ndtv.comதமிழகத்தை நோக்கி வரும் புயல்! மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை!Tamil | Written by Esakki | Thursday April 25, 2019 வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. www.ndtv.com27-ம்தேதி வருகிறது புயல்! தமிழகத்திற்கு மழை வாய்ப்பு!!Tamil | Written by Musthak | Wednesday April 24, 2019 தெற்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புயல் சின்னம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comதமிழகத்தில் புயல் உருவாக வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்Tamil | Written by Esakki | Wednesday April 24, 2019 தமிழகத்தில் பல இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com