Tamil | Press Trust of India | Sunday November 4, 2018
இன்ஸ்பெக்டர் செய்த போன் கால்கள் முதலில் அப்பெண்ணுக்கு சம்பந்தமான வழக்குடன் தொடர்புடையதாக இருந்ததால், அதற்கு பதில் அளித்துள்ளார். பிறகு இன்ஸ்பெக்டர் அப்பெண்ணிற்கு தவறான மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த போது இன்ஸ்பெக்டர் அப்பெண்ணை மிரட்டியுள்ளார்
www.ndtv.com