Tamil | Edited by Musthak | Tuesday December 17, 2019
மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத்தில் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த சூழலில் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
www.ndtv.com