Tamil | Edited by Sriram Ranganath | Friday April 12, 2019
‘கல்லறையை சுத்தம் செய்யும் போது கண்ணில் எதோ விழுந்தது போல் இருந்தது. தூசி தான் என நினைத்து துடைத்து விட்டேன். மருத்துவமனைக்கு வந்த பின்பு தான் அது தூசி இல்லை தேனீ என தெரிய வந்தது’ என ஹீ தெரிவித்தார்.
www.ndtv.com