Tamil | NDTV Offbeat Desk | Thursday December 20, 2018
கடும் வேலை களைப்பில் நான்கு ஃபெராரி கார்கள் மீது தன் காரை மோதிய டெலிவரி வேலை செய்பவர்க்கு 12 மில்லியன் தைவான் டாலர் ( சுமார் 2.8 கோடி) பில்லை அனுப்பி அதிர்ச்சி அளித்துள்ளனர். தைவனை சேர்ந்த லின் சின் என்னும் வாலிபர் டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று, கார் ஓட்டும் போதே தூங்கி விட்டார். அவரது கார் அங்கு நின்றுக் கொண்டிருந்த 50 மில்லியன் தைவான் டாலர் மதிப்பிலான நான்கு ஃபெராரி கார்கள் மீது மோதியது. அதற்கு தான் இழப்பீடாக 2.8 கோடி பில் கொடுத்துள்ளனர்.
www.ndtv.com